சங்கல்பம் என்று குறிப்பிடுகிறார்களே அதன் பொருள் என்ன?
எந்த ஒரு செயலும் குறிக்கோள் என்ற ஒன்று இல்லாமல் செய்யப்படுவதில்லை. ஏதோ ஒரு குறிக்கோளுடன் தானே சுவாமிக்கு அர்ச்சனை செய்கிறோம். ""பெயர், நட்சத்திரம் சொல்லி உங்களின் குறிக்கோள் நிறைவேற வேண்டி அர்ச்சனை செய்கிறேன்,'' என்று அர்ச்சகர் சொல்வதற்கே சங்கல்பம் என்று பெயர். "குறிக்கோள்' என்ற பொருளைத் தருவதே சங்கல்பம்

No comments:
Post a Comment