இறைநிலை எய்த உலகில் எங்கிருந்தாலும் செய்யகூடிய அறங்கள்
1. பசித்த சீவர் பசி தீர்த்தல் அறம்
2. சீவர்களைத் துன்புறுத்தாமல் இருப்பது அறம்
3. நல் வாக்கியத்தை பிறரிடம் பேசுவது அறம்
4. நல் வாக்கியத்தை கேட்பது அறம்
5. சீவர்களிடம் அன்பு கொள்வது அறம்
6. பெரியோர்கள் உத்திரவிற்குப் பணிவது அறம்
7. பொய், களவில் ஈடுபடாதிருப்பது அறம்
8. குருவை மனதில் நினைப்பது அறம்
9. தாய், தந்தை, குரு, கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் சமூகக் கடமைகளைச் செய்வது அறம்

No comments:
Post a Comment