தோப்புக்கரணம்...-மகிமை வெளிநாட்டுக்காரன் சொல்கிறான்."
(கலிபோர்னியாவில் உள்ள Dr.Eric Robins(Physician) என்பவர் தோப்புக்கரணம் போடும்போது மூளை சுறுசுறுப்பாகும் என்று தனது ஆய்வில் கூறி உள்ளார் )
நாம் ஒன்றை ஆரம்பிக்கும் போது பிள்ளையாருக்கு முன்னால் தோப்புக்கரணம் போடுவோம்.
அப்போது எமது மூளை சுறுசுறுப்பாகவும் ஞாபக சக்தி மிக்கதாகவும் இருக்கும்.
பிள்ளையார் யானை முகத்தோன் (யானைக்கு ஞாபகசக்தி அதிகம்).அந்த சக்தியை பிள்ளையார் எமக்கு கொடுக்கிறார்.
அதே போல் வீட்டுப்பாடம் செய்ய மறந்த மாணவர் முன்பு பாடசாலையில் ஆசிரியருக்கு முன்னால் தோப்புக்கரணம் போடுவார்.
அதே போல் வீட்டுப்பாடம் செய்ய மறந்த மாணவர் முன்பு பாடசாலையில் ஆசிரியருக்கு முன்னால் தோப்புக்கரணம் போடுவார்.
ஒரு மாணவன் தோப்புக்கரணம் போடும் போது மூளை கூர்மை அடைவதோடு ஞாபகவலிமையையும் அதிகரிக்கிறது.
கலிபோர்னியாவில் உள்ள Dr.Eric Robins(Physician) என்பவர் தோப்புக்கரணம் போடும்போது மூளை சுறுசுறுப்பாகும் என்று தனது ஆய்வில் கூறி உள்ளார் .
கலிபோர்னியாவில் உள்ள Dr.Eric Robins(Physician) என்பவர் தோப்புக்கரணம் போடும்போது மூளை சுறுசுறுப்பாகும் என்று தனது ஆய்வில் கூறி உள்ளார் .
எமது முன்னோர்களது பல செயற்பாடுகளுக்கு அர்த்தங்கள் பல இருக்கின்றன!
No comments:
Post a Comment