60ம் கல்யாணம் நடத்தாமல் விட்டுப் போனவர்கள் அதற்கு பரிகாரமாக என்ன
செய்யலாம்?
பரிகாரமாக ஆயுள் ஹோமம் செய்யலாம். வயது தடையில்லை. இதனால் ஆரோக்கியம் மேம்படும். தம்பதியாக இல்லாதவர்கள் கூட, கணவர் அல்லது மனைவி மட்டும் கூடஇந்த ஹோமம் நடத்தலாம்

No comments:
Post a Comment