வாழ்வின் ஒரு அங்கமாக வேண்டும் சனி வழிபாடு
============================================
சனி பகவான் வழி பாடு சிவ வழிபாட்டுடன் இணைந்தது. கால பைரவரை இவரின் குரு என்பர்.பல ஸ்தோத்ரங்களும் மந்திரங்களும் உண்டு. அவற்றை முழுதும் இது வரை நாம் இங்கே வதன புத்தகத்தில் கண்டதில்லை. அங்கொன்றும் இங்கொண்டுமாக சில பதிவுகள் வரும்.
ஒரு அளவுக்கு முறையான வழிபாடு பற்றி இங்கே பதிவு செய்கிறேன்.
தவறு நேராமல் செய்வது அவசியம். இவற்றுள் அனேகமாக நான் அனுஷ்டிப்பதில் இருந்து சிலவற்றை தன்ந்திருக்கிறேன்.

சற்று நீண்ட பதிவு.இதில் சகலமும் அடங்கி வரும். பொறுமையாக பார்வையிடவும். இதில் தவறு கண்டால் சொல்லுங்கள்-திருத்தி கொள்கிறென்.
சனி பகவான் தர்ம தேவதை. என்ன சொன்னாலும் அவர் நியாயம் நியாயமே.
இருப்பினும் மனம் திரும்பிய மகன் கள் பர லோகம் போவதை தவிர்க்க விரும்புபவர்களாய்( நான் உட்பட) இரு[ப்பதால் சில விஷயங்களை பகிர்கிறேன்.இவைகளை நானும் அனுஷ்டிக்கிறேன்.
சனி பகவானின் கடுமை குறைய சிவ உபாசனை அவஸ்யம்.

ம்ருத்யுஞ்சய ரூபத்தில் சிவ வழி பாடு சிறப்பான பலனை தர வல்லது. இந்த பதிவின் இறுதியில் ம்ருத்யுஞ்சய அஷ்டோத்ரத்தையும் தருகிறேன்.
சிவ கவசமும் உயிரூட்ட வல்லது. சிவ கவசம் படிக்க பஞ்சாக்ஷரம் உபதேசம் வேண்டும்.
சனி பகவானின் தண்டனை நியாயமானதே. இந்த மந்திரங்கள் பலிதமாக முதலில் அவரை சபிக்க கூடாது. நாம் செய்த பாபங்களுக்கு தண்டனைதான் என ஏற்று கொள்ள வேண்டும். அதன் பின்னே பிரார்த்தனைகள் தொடங்க வேண்டும்.
கீழ்க்கண்ட முறையில் பிரார்த்தனைகள் இருக்க வேண்டும்.
சிவ உபாசனை
ம்ருத்யுஞ்சய உபாசனை
நவ கிரஹ சூக்த மந்திரங்கள்
பைரவ உபாசனை
சித்ர குப்த வந்தனம்/ எம வந்தனம்
பதிகங்கள்
ம்ருத்யுஞ்சய உபாசனை
நவ கிரஹ சூக்த மந்திரங்கள்
பைரவ உபாசனை
சித்ர குப்த வந்தனம்/ எம வந்தனம்
பதிகங்கள்
1/சனைச்சரனுக்கு அதி தேவதை எமன். எமனுக்கு தனி சன்னிதி ஸ்ரீ வாஞ்சியத்தில் உல்ளது. கேதுவுக்கு அதி தேவதையான சித்ர குப்தனும் துயர் துடைக்க வல்லவனே. இவன் சொல்வதை கேட்பவர் யமன்
சனைசரனின் கடுமையை குறைக்க வேண்டி இவர்களிடம் பிரார்த்திக்கலாம்.
சனீஸ்வர ஸ்தோத்ரம்
ஸன்னோதேவீசரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
ஸம்யோ ரபிஸ்ர வந்துந:=அதர்வ வேத ஆரம்ப மந்திரமும் இதுதான்.
அதிதேவதா மந்த்ரம்:(எமன்)
இமம்யமப்ரஸ்தரமாஹி ஸீதாங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான:
ஆத்வா மந்த்ரா கவிஸஸ்தா வஹன்த்வே நா ராஜன்ஹ விஷாமாதயஸ்வ:
ப்ரத்யதி தேவதா மந்த்ரம்(ப்ரஜாபதி)
ப்ரஜாபதே நத்வதேதான்யன்யோ விஸ்வா ஜாதானி பரிதாபபூவ
யத்காமாஸ்தே ஜுஹுமஸ் தன்னோ அஸ்து வயங்ஸ்யாம-பதயோ ரயீணாம்
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே சனைஸ்ச்சராய நம:

அடுத்த்து ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்சய ஸ்தோத்ரம்.(மார்க்கண்டேய க்ருத)
ருத்ரம், பஸுபதிம், ஸ்தாநும், நீலகண்டம், உமாபதிம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.

காலகண்டம், காலமூர்த்திம் காலக்நிம் காலநாஸநம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நீலகண்டம், விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
வாமதேவம் மஹாதேவம் லோகநாதம் ஜகத்குரும்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
தேவதேவம் ஜகன் னாதம் தேவேஸம் வ்ருஷபத்வஜம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
த்ரயக்ஷம் சதுர்புஜம் ஸாந்தம் ஜடா மகுட தாரிணம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
பஸ்மோத் துளித ஸர்வாங்கம் நாகாபரண பூஷிதம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
ஆநந்தமவ்யயம் ஸாந்தம் அக்ஷமால தரம் ஹரம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
ஆநந்தம் பரமம் நித்யம் கைவல்ய பததாயிநம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதி ப்ராண நாயகம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் அதி கர்த்தாரமீஸ்வரம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
வ்யோமகேஸம் விரூபாக்ஷம் சந்த்ரார்த்த க்ருத ஷெகரம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
கங்காதரம் ஸஸிதரம் சங்கரம் சூலபாணிநம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
ஸ்வர்க்கா பவர்க்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரிணம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
கல்பாயுர் தேஹி மே புண் யம் யவதாயுர ரோகதாம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
சிவேஸாநம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்,
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
நமாமி சிரஸா தேவம், கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
மார்கண்டேய க்ருதம் ஸ்தோத்ரம் யக் படேத் சிவ ஸந் நிதௌ,
தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்.

ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ த்ரஹி மாம் ஸரணாகதம்,
ஜந்ம ம்ருத்யு ஜர ரொகை, பீடிதம் கர்ம பந்தநை.

இதி மார்கண்டேய க்ருதம் ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
மகா மிருத்யுஞ்ஜய அஷ்டோத்திர நாமாவளி
1) ஓம் சாந்தாயை நம:
2) ஓம் ப்ரகாய நம:
3) ஓம் கைவல்யஜநகாய நம:
4) ஓம் புரு÷ஷாத்தமாய நம:
5) ஓம் ஆத்மரம்யாய நம:
6) ஓம் நிராலம்பாய நம:
7) ஓம் பூர்வஜாய நம:
8) ஓம் சம்பவே நம:
9) ஓம் நிரவத்யாய நம:
10) ஓம் தர்மிஷ்டாய நம:
11) ஓம் ஆத்யாய நம:
12) ஓம் காத்யாயநீப்ரியாய நம:
13) ஓம் த்ரயம்பகாய நம:
14) ஓம் ஸர்வக்ஞாய நம:
15) ஓம் வேத்யாய நம:
16) ஓம் காயத்ரீவல்லபாய நம:
17) ஓம் ஹிரிகேசாய நம:
18) ஓம் விபவே நம:
19) ஓம் தேஜஸே நம:
20) ஓம் த்ரிநேத்ராய நம:
21) ஓம் விதுத்தமாய நம:
22) ஓம் ஸத்யோஜாதாய நம:
23) ஓம் ஸுவேஷாட்யாய நம:
24) ஓம் காலகூட விஷாசநாய நம:
25) ஓம் அந்தகாஸுரஸம்ஹர்த்ரே நம:
26) ஓம் காலகாலாய நம:
27) ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
28) ஓம் பரமஸித்தாய நம:
29) ஓம் பரமேஸ்வராய நம:
30) ஓம் ம்ருகண்டுஸுநுநேத்ர நம:
31) ஓம் ஜாந்நவீதாரணாய நம:
32) ஓம் ப்ரபவே நம:
33) ஓம் அநாதநாதாய நம:
34) ஓம் தருணாய நம:
35) ஓம் சிவாய நம:
2) 36) ஓம் சித்தாய நம:
37) ஓம் தநுர்தராய நம:
38) ஓம் அந்த்யகாலாதிபாய நம:
39) ஓம் ஸெளம்யாய நம:
40) ஓம் பாவாய நம:
41) ஓம் த்ரிவிஷ்டபாய நம:
42) ஓம் அநாதிநிதநாய நம:
43) ஓம் நாகஹஸ்தாய நம:
44) ஓம் கட்வாங்கதாரகாய நம:
45) ஓம் வரதாபயஹஸ்தாய நம:
46) ஓம் ஏகாகிநே நம:
47) ஓம் நிர்மலாய நம:
48) ஓம் மஹதே நம:
49) ஓம் சரண்யாய நம:
50) ஓம் வரேண்யாய நம:
51) ஓம் ஸுபாஹவே நம:
52) ஓம் மஹாபலபராபராக்ரமாய நம:
53) ஓம் பில்வகேசாய நம:
54) ஓம் வ்யக்தவேதாய நம:
55) ஓம் ஸ்தூலரூபிணே நம:
56) ஓம் வாங்மயாய நம:
57) ஓம் சுத்தாய நம:
58) ஓம் சேஷாய நம:
59) ஓம் லோகைகாத்யக்ஷõய நம:
60) ஓம் ஜகத்பதயே நம:
61) ஓம் அபபாய நம:
62) ஓம் அம்ருதேசாய நம:
63) ஓம் கரவீரப்ரியாய நம:
64) ஓம் பத்மகர்பாய நம:
65) ஓம் பரம்ஜ்யோதிஷே நம:
66) ஓம் நீரபாய நம:
67) ஓம் புத்திமதே நம:
68) ஓம் ஆதிதேவதாய நம:
69) ஓம் பவ்யாய நம:
70) ஓம் தக்ஷயக்ஞவிகாதாய நம:
71) ஓம் முநிப்ரியாய நம:
72) ஓம் ஸீஜாய நம:
73) ஓம் ம்ருத்யுஸரஹாரகாரகாய நம:
74) ஓம் புதநேசாய நம:
75) ஓம் யக்ஞகோப்த்ரே நம:
76) ஓம் விராகவதே நம:
77) ஓம் ம்ருகஹஸ்தாய நம:
3) 78) ஓம் ஹராய நம:
79) ஓம் கூடஸ்தாயை நம:
80) ஓம் மோக்ஷதாயகாய நம:
81) ஓம் ஆநந்தஹரிதாய நம:
82) ஓம் பீதாய நம:
83) ஓம் தேவாய நம:
84) ஓம் ஸத்யப்ரியாய நம:
85) ஓம் சித்ரமாயிநே நம:
86) ஓம் நிஷ்களங்காய நம:
87) ஓம் வர்ணிநே நம:
88) ஓம் அம்பிகாபதயே நம:
89) ஓம் காலபாசநிகாதாய நம:
90) ஓம் கீர்த்திஸ்தம்பாக்ருதயே நம:
91) ஓம் ஜடாதராயை நம:
92) ஓம் சூலபாணயே நம:
93) ஓம் ஆகமாய நம:
94) ஓம் அபயப்ரதாய நம:
95) ஓம் ம்ருத்யுஸங்காதகாய நம:
96) ஓம் ஸ்ரீதாய நம:
97) ஓம் ப்ராணஸம்ரக்ஷணாய நம:
98) ஓம் கங்காதராய நம:
99) ஓம் ஸுஸ்ரீதாய நம:
100) ஓம் பாலநேத்ராய நம:
101) ஓம் க்ருபாகராய நம:
102) ஓம் நீலகண்டாய நம:
103) ஓம் கௌரீசாய நம:
104) ஓம் பஸ்மோத்தூளிதவிக்ரஹாய நம:
105) ஓம் புரந்தராய நம:
106) ஓம் சிஷ்டகாய நம:
107) ஓம் வேதாந்தாய நம:
108) ஓம் ஜும்ஸமூலகாய நம:
ஓம் ம்ருத்யுஜ்ஜயாய நம:
சிவ வழிபாடு
============
சிவ கவசம்
ஓம் நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய,
மஹாதேவாய, த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய, த்ரிகாலாக்கினி காலாய காலாக்னிருத்ராய, நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, ஸர்வேஸ்வராய,
ஸதாசிவாய, ஸ்ரீமன், மஹாதேவாய நம!
ஓம் நமோ பகவதே ஸதாசிவாய, ஸகல தத்வாத் மகாய, ஸர்வமந்த்ர ஸ்வரூபாய, ஸர்வயந்த்ரா திஷ்டிதாய, ஸர்வதந்த்ர ஸ்வரூபாய, ஸர்வதத் வவிதுராய
ப்ரஹ்ம ருத்ராவதாரிணே, நீலகண்டாய, பார்வதீ மனோஹராய,
ஸோம ஸூர்யாக்னி லோசனாய, பஸ்மோத்தூளித விக்ரஹாய,
மஹா மணிமகுட தாரணாய, மாணிக்ய பூஷணாய,
ஸ்ருஷ்டி ஸ்திதிப்ரளயகால ரௌத்ராவதாராய, தக்ஷரத்வம்ஸகாய, மஹாகாலபேதனாய, மூலாதாரைக நிலயாய, தத்வா தீதாய, கங்காதராய, ஸர்வதேவாதி தேவாய, க்ஷடாச்ராய, வேதாந்த ஸாராய, த்ரிவர்க்க ஸாதனாய, அனந்தகோடி ப்ரஹ்மாண்ட நாயகாய, அனந்தவாஸுகி தக்ஷக கர்க்கோடக - மஹா நாக குலபூஷணாய, ப்ரணவஸ்ரூபாய, சிதாகாசாய, ஆகாசதிக் ஸ்வரூபாய,
க்ரஹ நக்ஷத்ரமாலினே, ஸகலாய, களங்க ரஹிதாய ஓம் நமோ பகவதே சதாசிவாய
ஸகலலோகைக-கர்த்ரே, ஸகலலோகைக-பர்த்ரே, ஸகலலோகைக- ஸம்ஹர்த்ரே, ஸகலலோகைக-குரவே, ஸகலலோகைக-ஸாக்ஷிணே, ஸகலநிகம குஹயாய, ஸகலவேதாந்த பாரகாய, ஸகலலோகைக- வரப்ரதாய, ஸகலலோகைக- சங்கராய, ஸகலஜகத் பயங்கராய, ஸகலதுரிதார்த்திபஞ்ஜனாய, சசாங்க சேகராய, சாஸ்வதிநிஜாவாஸாய, நிராகாராய, நிராபாஸாய, நிராமயாய, நிர்மலாய, நிர்மதாய, நிச்சிந்தாய, நிரஹங்காராய, நிரங்குசாய, நிஷ்கலங்காய, நிர்குணாய, நிஷ்காமாய, நிருபப்லவாய, நிரவத்யாய, நிஷ்ப்ரபஞ்சாய, நிஸ்ஸங்காய, நிர்த்வந்த்வாய, நிராதராய, நிஷ்க்ரோதாய, நிர்லோபாய, நிஷ்கரியாய, நிஸ்துலாய, நிஸ்ஸம்ச்யாய, நிரஞ்சனாய, நிருபம-விபவாய, நித்ய-சுத்த-புத்த-பரிபூர்ண ஸச்சிதானந் தாத்வயாய, பரமசாந்தஸ்வ-ரூபாய, தேஜோ ரூபாய, தேஜோமயாய, தேஜோதிபதயே. ஓம் நமோ பகவதே சதாசிவாய
ஜயஜயருத்ர, மஹாரௌத்ர, பத்ராவதார, மஹாபைரவ, காலபைரவ, கல்பாந்தபைரவ, கபாலமாலாதர, கட்வாங்க-கட்க-சர்ம-பாசாங்குச-டமரு, த்ரிசூல-சாப-பாண சக்ராத்யாயுத-பீஷணகர-ஸஹஸ்ரமுக, தம்ஷ்ட்ராகராலவதன, விகடாட்டஹாஸ - விஸ்வபாரித-ப்ரஹ்மாண்ட- மண்டல, நாகேந்த்ர-குண்டல, நாகேந்த்ரவலய, நாகேந்த்ரசர்மதர,ம்ருத்யுஞ்ஜய, த்ர்யம்பக, த்ரிபுராந்தக விச்வரூப, விரூபாக்ஷ, விச்வேச்வர, வ்ருஷபவாஹன, விச்வதோமுக, ஸர்வதோமாம் ரக்ஷ ரக்ஷ, ம்ருத்யுஞ்ஜய த்ர்யம்பக, ஸதாசிவ நமஸ்தே நமஸ்தே நமஹ.

ஸிவ அஷ்டோத்ரம்
ஸிவ அஷ்டோத்தரம்
1) ஓம் ஸிவாய நம: [Auspicious One]
2) ஓம் மஹேஸ்வராய நம: [Great God Shiva]
3) ஓம் ஸம்பவே நம: [God who exists for our happiness alone]
4) ஓம் பினாகினே நம: [ Shiva, who guards the path of dharma]
5) ஓம் ஸஸிஸேகராய நம: [God who wears the crescent moon in his hair]
6) ஓம் வாஸுதேவாய நம: [God who is pleasing and auspicious in every way]
7) ஓம் விருபாக்ஷ¡ய நம: [God of spotless form]
8) ஓம் கபர்த்தினே நம: [Lord with thickly matted hair]
9) ஓம் நீலலோஹிதாய நம: [God splendid as the red sun at daybreak]
10) ஓம் ஸங்கராய நம: [source of all prosperity]
11) ஓம் ஸுலபாணயே நம: [God who carries a spear]
12) ஓம் கட்வாங்கினே நம: [God who carries a knurled club]
13) ஓம் விஷ்ணுவல்லபாய நம: [ Shiva, who is dear to Lord Vishnu]
14) ஓம் ஸிபிவிஷ்டாய நம: [Lord whose form emits great rays of light]
15) ஓம் அம்பிகாநாதாய நம: [ Ambika's Lord]
16) ஓம் ஸ்ரீகண்ட்டாய நம: [ he whose throat is shining blue]
17) ஓம் பக்தவத்ஸலாய நம: [Lord who loves His devotees like new born calves]
18) ஓம் பவாய நம: [God who is existence itself]
19) ஓம் ஸர்வாய நம: [ Shiva who is all]
20) ஓம் த்ரிலோகேஸாய நம: [ Shiva who is the Lord of all the three worlds]
21) ஓம் ஸிதிகண்ட்டாய நம: [primal soul whose throat is deep blue]
22) ஓம் ஸிவாப்ரியாய நம: [god who is dear to Shakti]
23) ஓம் உக்ராய நம: [ Shiva whose presence is awesome and overwhelming]
24) ஓம் கபாலினே நம: [God whose begging bowl is a human skull]
25) ஓம் காமாரயே நம: [ Shiva who conquers all passions]
26) ஓம் அந்தகாஸுரஸுதனாய நம: [Lord who killed the asura Andhaka]
27) ஓம் கங்காதராய நம: [God who holds the Ganges River in his hair]
28) ஓம் லலாடாக்ஷ¡ய நம: [Lord whose sport is creation]
29) ஓம் காலகாலாய நம: [ Shiva who is the death of death]
30) ஓம் க்ருபாநிதயே நம: [God who is the treasure of compassion]
31) ஓம் பீமாய நம: [ Shiva whose strength is awesome]
32) ஓம் பரஸுஹஸ்தாய நம: [God who wields an axe in his hands]
33) ஓம் ம்ருகபாணயே நம: [Lord who looks after the soul in the wilderness]
34) ஓம் ஜடாதராய நம: [ Shiva who bears a mass of matted hair]
35) ஓம் கைலாஸவாஸனே நம: [God who abides on Mount Kailas]
36) ஓம் கவசினே நம: [Lord who is wrapped in armor]
37) ஓம் கடோராய நம: [ Shiva who causes all growth]
38) ஓம் த்ரிபுராந்தகாய நம: [Lord who destroyed the three demonic cities]
39) ஓம் வ்ருஷாங்காய நம: [God whose emblem is a bull (Nandi)]
40) ஓம் வ்ருஷபாரூடாய நம: [ Shiva who rides a bull]
41) ஓம் பஸ்மோத்தூளி தவிக்ரஹாய நம: [Lord covered with holy ash]
2) 42) ஓம் ஸாமப்ரியாய நம: [God exceedingly fond of hymns from the Sama Veda]
43) ஓம் ஸர்வமயாய நம: [ Shiva who creates through sound]
44) ஓம் த்ரயீமூர்த்தயே நம: [Lord who is worshiped in three forms]
45) ஓம் அநீஸ்வராய நம: [undisputed Lord]
46) ஓம் ஸ்ர்வஜாய நம: [God who knows all things]
47) ஓம் பரமாத்மனே நம: [Supreme Self]
48) ஓம் ஸோமஜஸுர்யாக்னிலோசனாய நம: [light of the eyes of Soma, Surya and Agni]
49) ஓம் ஹவிஷே நம: [ Shiva who receives oblations of ghee]
50) ஓம் யஜ்மயாய நம: [architect of all sacrificial rites]
51) ஓம் ஸோமாய நம: [Moon-glow of the mystic's vision]
52) ஓம் பஞ்சவக்ராய நம: [God of the five activities]
53) ஓம் ஸதாஸிவாய நம: [eternally auspicious benevolent Shiva]
54) ஓம் விஸ்வேஸ்வராய நம: [all-pervading ruler of the cosmos]
55) ஓம் வீரபத்ராய நம: [ Shiva the foremost of heroes]
56) ஓம் கணநாதாய நம: [God of the Ganas]
57) ஓம் ப்ரஜாபதயே நம: [Creator]
58) ஓம் ஹிரண்யரேதஸே நம: [God who emanates golden souls]
59) ஓம் துர்த்தர்ஷாய நம: [unconquerable being]
60) ஓம் கிரீஸாய நம: [monarch of the holy mountain Kailas]
61) ஓம் கிரிஸாய நம: [Lord of the Himalayas]
62) ஓம் அனகாய நம: [ Shiva who can inspire no fear]
63) ஓம் புஜங்கபூஷணாய நம: [Lord adorned with golden snakes]
64) ஓம் பர்க்காய நம: [foremost of rishis]
65) ஓம் கிரீதன்வனே நம: [God whose weapon is a mountain]
66) ஓம் கிரிப்ரியாய நம: [Lord who is fond of mountains]
67) ஓம் க்ருத்திவாஸனே நம: [God who wears clothes of hide]
68) ஓம் புராராதயே நம: [Lord who is thoroughly at home in the wilderness]
69) ஓம் பகவதே நம: [Lord of prosperity]
70) ஓம் ப்ரமதாதியாய நம: [God who is served by goblins]
71) ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: [conqueror of death]
72) ஓம் ஸுக்ஷ்மதனவே நம: [subtlest of the subtle]
73) ஓம் ஜகத்வ்யாபினே நம: [ Shiva who fills the whole world]
74) ஓம் ஜகத்குரவே நம: [guru of all the worlds]
75) ஓம் வ்யோமகேஸாய நம: [God whose hair is the spreading sky above]
76) ஓம் மஹாஸேன ஜனகாய நம: [origin of Mahasena]
77) ஓம் சாருவிக்ரமாய நம: [ Shiva, the guardian of wandering pilgrims]
78) ஓம் ருத்ராய நம: [Lord who is fit to be praised]
79) ஓம் பூதபதயே நம: [source of living creatures, including the Bhutas, or ghostly creatures]
80) ஓம் ஸ்தானவே நம: [firm and immovable deity]
81) ஓம் அஹிர்புத்ன்யாய நம: [Lord who waits for the sleeping kundalini]
82) ஓம் திகம்பராய நம: [ Shiva whose robes is the cosmos]
83) ஓம் அஷ்டமூர்த்தயே நம: [Lord who has eight forms]
84) ஓம் அனேகாத்மனே நம: [God who is the one soul]
85) ஓம் ஸாத்விகாய நம: [Lord of boundless energy]
86) ஓம் ஸுத்தவிக்ரஹாய நம: [ him who is free of all doubt and dissension]
87) ஓம் ஸாஸ்வதாய நம: [ Shiva, endless and eternal]
88) ஓம் கண்டபரஸவே நம: [God who cuts through the mind's despair]
89) ஓம் அஜாய நம: [instigator of all that occurs]
90) ஓம் பாஸவிமோசகாய நம: [Lord who releases all fetters]
91) ஓம் ம்ருடாய நம: [Lord who shows only mercy]
92) ஓம் பஸுபதயே நம: [ruler of all evolving souls, the animals]
93) ஓம் தேவாய நம: [foremost of devas, demigods]
94) ஓம் மஹாதேவாய நம: [greatest of the gods]
95) ஓம் அவ்யயாய நம: [one never subject to change]
96) ஓம் ஹரயே நம: [ Shiva who dissolves all bondage]
97) ஓம் பூஷதந்தபிதே நம: [one who punished Pushan]
98) ஓம் அவ்யக்ராய நம: [Lord who is steady and unwavering]
99) ஓம் தக்ஷ¡த்வரஹராய நம: [destroyer of Daksha's conceited sacrifice]
100) ஓம் ஹராய நம: [Lord who withdraws the cosmos]
101) ஓம் பகநேத்ரபிதே நம: [ Shiva who taught Bhaga to see more clearly]
102) ஓம் அவ்யக்ராய நம: [ Shiva who is subtle and unseen]
103) ஓம் ஸஹஸ்ராய நம: [Lord of limitless forms]
104) ஓம் ஸஹஸ்ரபாதே நம: [God who is standing and walking everywhere]
105) ஓம் அபவர்க்கப்ரதாய நம: [Lord who gives and takes all things]
106) ஓம் அனந்தாய நம: [God who is unending]
107) ஓம் தாரகாய நம: [great liberator of mankind]
108) ஓம் பரமேஸ்வராய நம: [great God]

வைத்யநாதாஷ்டகம்
உடல் நலம் குன்றிய வேளைகளில் இதையும் சேர்த்து படிக்கவும்.
ஒவ்வொரு ஸ்லோகம் முடிந்த்தும் 18 முறை மஹா தேவா என்று சொல்ல வேண்டும்.
ஸ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத ஷடாநநாதித்ய குஜார்சிதாய |
ஸ்ரீநீலகண்டாய தயாமயாய ஸ்ரீவைத்யநாதாய நமஃஸிவாய || 1||

மஹா தேவ மஹா தேவ மஹா தேவ மஹா தேவ
மஹா தேவ மஹா தேவ மஹா தேவ மஹா தேவ
மஹா தேவ மஹா தேவ மஹா தேவ மஹா தேவ
மஹா தேவ மஹா தேவ மஹா தேவ மஹா தேவ
மஹா தேவ மஹா தேவ மஹா தேவ மஹா தேவ
மஹா தேவ மஹா தேவ மஹா தேவ மஹா தேவ
மஹா தேவ மஹா தேவ மஹா தேவ மஹா தேவ
சம்போமஹாதேவ சம்போ மஹாதேவசம்போ மஹாதேவ சம்போமஹாதேவ |
கங்காப்ரவாஹேந்து ஜடாதராய த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே |
ஸமஸ்த தேவைரபிபூஜிதாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 2||
பக்தஃப்ரியாய த்ரிபுராந்தகாய பிநாகிநே துஷ்டஹராய நித்யம் |
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 3||
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக ப்ரநாஸகர்த்ரே முநிவந்திதாய |
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 4||
வாக் ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோஃ வாக்ஸ்ரோத்ரநேத்ராஂக்ரிஸுகப்ரதாய |
குஷ்டாதிஸர்வோந்நதரோகஹந்த்ரே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 5||
வேதாந்தவேத்யாய ஜகந்மயாய யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய |
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 6||
ஸ்வதீர்தமர்த்பஸ்மபர்தாங்கபாஜாஂ பிஸாசதுஃகார்திபயாபஹாய |
ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாஂ ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 7||
ஸ்ரீநீலகண்டாய வர்ஷத்வஜாய ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய |
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 8||
வாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோகஹரேதி ச |
ஜபேந்நாமத்ரயஂ நித்யஂ மஹாரோகநிவாரணம் || 9||

|| இதி ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம் ||

இரண்டு பதிகங்கள் முக்கியமாக சொல்ல பட வேண்டும்
திருசிற்றம்பலம்
போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே

தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே

ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே

புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே
ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே

திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே

வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவுஅதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே

சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே

உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே

மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே

தண்புனலம் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே

திருச்சிற்றம்பலம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -1-

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -2-

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -3-

மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -4-

நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -5-

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -6-

செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -7-

வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -8-

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -9-

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -10-

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. -11-

சனி பகவானால் உண்டாகும் புத்ர தோஷ நிவர்த்திக்கும் ஸ்லோகங்கள் உண்டு/
// சனீஸ்வர பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்கிட, தசரத சக்கரவர்த்தி நமக்கு அருளிய " புத்திர ப்ராப்தி ஸ்தோத்திரத்தினை " பாராயணம் செய்திடலாம்.

ஸ்ரீ கணேசாய நமஹ
அஸ்ய ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்திர மந்த்ரஸ்ய
தசரதரிஷி : சனைச்சர தேவதா
த்ரிஷ்டுப் சந்த : சனைச்சர
ப்ர்த்யர்த்தே ஜபே வினியோக
தசரதரிஷி : சனைச்சர தேவதா
த்ரிஷ்டுப் சந்த : சனைச்சர
ப்ர்த்யர்த்தே ஜபே வினியோக
தசரத உவாச :
1. கோணோந்த்தகோ ரௌத்ரயமோநத பப்ரு:
க்க்ஷ்ருண : சநி : பிங்களமந்தஸெளர
நித்யம் ஸம்ரு தோமு யோ ஹராதக பீடாம்
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
க்க்ஷ்ருண : சநி : பிங்களமந்தஸெளர
நித்யம் ஸம்ரு தோமு யோ ஹராதக பீடாம்
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
2. ஸூரா ஸூரா : கிம்புருஷோர கேந்த்ரா
கந்தர்வ வித்யாதர பன்னகாச்ச
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
கந்தர்வ வித்யாதர பன்னகாச்ச
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
3. நரா நரேந்திரா : பசவோ ம்ருகேந்திரா
வன்யாச்ச யோ கீட பதங்க்கப்ப்ருங்கா
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
வன்யாச்ச யோ கீட பதங்க்கப்ப்ருங்கா
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
4. தேசாச்ச துர்காணி வனானி யுத்ர
ஸேனான நிவேசா : புரபத்தனானி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
ஸேனான நிவேசா : புரபத்தனானி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
5. திலைர்யவைர்மாஷ குடான்ன தானை:
லோஹேன நீலாம்பர தானதோவா
ப்ரீணாதி மந்த்ரைர் நிஜ வாஸரே ச
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
லோஹேன நீலாம்பர தானதோவா
ப்ரீணாதி மந்த்ரைர் நிஜ வாஸரே ச
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
6. ப்ரயாக கூலே யமுனாதடே ச
ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்
யோயோகினாம் த்யான கதோநபி ஸூஷ்ம
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்
யோயோகினாம் த்யான கதோநபி ஸூஷ்ம
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
7. அந்த்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட
ஸ்திதீய வாரே ஸ நர : ஸூகி ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோ ந பு ந : ப்ரயாதி
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
ஸ்திதீய வாரே ஸ நர : ஸூகி ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோ ந பு ந : ப்ரயாதி
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
8. ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர்வனத்ரயஸ்ய
ந்ராதா ஹரிசோ ஹரதே பிநாகீ
ஏகஸ்த்ரிதா ருக்யஜூ சாம மூர்த்தி :
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
ந்ராதா ஹரிசோ ஹரதே பிநாகீ
ஏகஸ்த்ரிதா ருக்யஜூ சாம மூர்த்தி :
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
9. சன்யஷ்டகம் ய : ப்ரயத : ப்ரபாதே :
நித்யம் ஸூபத்ரை : பசுபாந்த வைச்ச
படேத்து ஸௌக்யம் புவி போக யுக்த :
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
நித்யம் ஸூபத்ரை : பசுபாந்த வைச்ச
படேத்து ஸௌக்யம் புவி போக யுக்த :
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
10. கோணஸ்த : பிங்களோ பப்ரு :
க்ருஷ்ணோ ரௌத்ரோ பிந்தகோயம
ஸெளரி : சனைச்சரோ மந்த :
பிப்பலா தேன ஸம்ஸ்துத :
க்ருஷ்ணோ ரௌத்ரோ பிந்தகோயம
ஸெளரி : சனைச்சரோ மந்த :
பிப்பலா தேன ஸம்ஸ்துத :
11. ஏதானி தச நாமகநி ப்ராதருத்தாய ய : படேத்
சனைச்சரக்ருதா பீடாத கதாஷித் பவிஷ்யதி
இதி ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.
சனைச்சரக்ருதா பீடாத கதாஷித் பவிஷ்யதி
இதி ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.
ரிஷப ராசியில் ரோஹிணி நட்சத்திர மண்டலத்தில் சனி பகவான் ப்ரவேசிக்க போகிறார் என்று தெரிந்த தசரதன் தன்னையும் தன் மண்ணையும் தன் மக்களையும் காத்துக்கொள்ள செய்த ஸ்துதி.
தினம் சொல்வது பயனளிக்கும்.
.
.
சனைச்சராய சாந்தாய ஸர்வாபீஷ்ட ப்ரதாயினே
த்வாத சாஷ்டம ஜன்மஸ்த த்வீதிய ஸ்தான ஏவ ச
த த் தல் லக்னஸ்த தோஷாச் ச ஸர்வே நஸ்யந்து மே ப்ரபோ
நமோ அர்க்க புத்ராய சனைச்சராய
நீஹார வர்ணாய மேசகாய
ஸ்ருத்வா ரஹஸ்யம் பல காம தஸ்த்வம்
மே பல சூர்ய புத்ர நமோஸ்து தே.

ஒம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
ஊர்வாருக மிவ பந்த நான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.

ஒம்.சன்னோ தேவீ ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் ரபிச்ரவந்துந;:
இதை சொல்லி விட்டு கீழ் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
நம: க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாயச
நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாயச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம: பௌருஷகாத்ராய ஸ்தூரோம்ணே ச தே நம:
நமோ நித்யம் க்ஷúதார்த்தாய த்ருப்தாய ச தே நம:
நமோ கோராய ரௌத்ராய - பீஷணாய கராளிநே
நமோ தீர்காய சுஷ்காய - காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமஸ்தே கோரரூபாய - துர்நிரீக்ஷ்யாயதே நம:
நமஸ்தே ஸர்வ பக்ஷõய - வலீமுக நமோஸ்துதே
ஸூர்ய புத்ர நமஸ்தேஸ்து - பாஸ்கரே அபயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து - ஸம்வர்தக நமோஸ்துதே
நமோ மந்தகதே துப்யம் - நிஷ்ப்ரபாய நமோநம:
தப நாத் ஜாத தேஹாய - நித்ய யோகரதாயச
க்ஞாந சக்ஷúர் நமஸ்தேஸ்து - காச்யபாத்மஜ ஸூனவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம்த்வம் - க்ருத்த: ஹரஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாச்ச - ஸித்த வித்யாதர உரகா:
த்வயா அவ லோகிதா: ஸர்வே - தைன்யம்ஆசு வ்ரஜந்திதே
ப்ரம்மா சக்ரோயமச்சைவ - முநய: ஸப்ததாரகா:
ரஜ்ய ப்ரஷ்டா: பதந்தீஹ - தவ த்ருஷ்ட்யா அவலோகிதா:
த்வயா அவலோகிதாஸ்தேபி - நாசம் யாந்தி ஸமூலத:
ப்ரஸாதம் குருமே ஸெளரே - ப்ரணத்யாஹித்யம் அர்தித::

கோண: சனைச்சரோ மந்த: சாயாஹ்ருதய நந்தந:
மார்தாண்டஜ: ததாஸெளரி: பாதங்கிர் க்ருத்ரவாஹந:
ப்ரும்மண்ய: க்ரூரகர்மாச - நீலவஸ்த்ர: அஞ்ஜநத்யுதி:
க்ருஷ்ண: தர்மாநுஜ: சாந்த: - சுஷ்கோதர வரப்ரத:
ஷோடசைதானி நாமாநி - ய: படேச்ச திநேதிநே
விஷமஸ்தோபி பகவான் - ஸுப்ரீத: தஸ்ய ஜாயதே

இதை முழுதும் சொல்ல முடியாதவர்கள் இந்த பதினாறு நாமாவளியையாவது சொல்வது நலம் தரும்.
கோண: சனைச்சரோ மந்த: சாயாஹ்ருதய நந்தந:
மார்தாண்டஜ: ததாஸெளரி: பாதங்கிர் க்ருத்ரவாஹந:
ப்ரும்மண்ய: க்ரூரகர்மாச - நீலவஸ்த்ர: அஞ்ஜநத்யுதி:
க்ருஷ்ண: தர்மாநுஜ: சாந்த: - சுஷ்கோதர வரப்ரத:
ஷோடசைதானி நாமாநி - ய: படேச்ச திநேதிநே
விஷமஸ்தோபி பகவான் - ஸுப்ரீத: தஸ்ய ஜாயதே
மார்தாண்டஜ: ததாஸெளரி: பாதங்கிர் க்ருத்ரவாஹந:
ப்ரும்மண்ய: க்ரூரகர்மாச - நீலவஸ்த்ர: அஞ்ஜநத்யுதி:
க்ருஷ்ண: தர்மாநுஜ: சாந்த: - சுஷ்கோதர வரப்ரத:
ஷோடசைதானி நாமாநி - ய: படேச்ச திநேதிநே
விஷமஸ்தோபி பகவான் - ஸுப்ரீத: தஸ்ய ஜாயதே
பைரவ வழி பாடு
பைரவருக்கு இந்த அஷ்டகம் மிக பிரசித்தியானது.
ஸ்ரீ கால பைரவாஷ்டகம்
ஸ்ரீ கால பைரவாஷ்டகம்
தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞ ஸூத்ர மின்து சேகரம் க்ருபாகரம் .|
நாரதாதியோகி வ்ர்ந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே .||1||

பானுகோடி பாஸ்வரம் பவாப்தி தாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸித்தார்த்த தாயகம் த்ரிலோசனம் .|
காலகாலமம்புஜாக்ஷ- மக்ஷசூல மக்ஷரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே .||2||

சூலடங்க பாசதண்ட பாணி மாதிகாரணம்
ச்யாமகாய மாதிதேவ மஷரம் நிராமயம் .|
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே .||3||

பக்தி முக்திதாயகம் ப்ரசஸ்த- சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக விக்ரஹம் .|
வினிக்ஷனமனொக்ன ஹெமகின்கினி லஸக்தடிம்
காசிகா ராதிநாத காலபைரவம் பஜே .||4||

தர்மஸெதுபாலகம் த்வாதர்ம மார்க நாசனம்
கர்மபாசமோசகம் ஸூஷ்ம தாயகம் விபும் .|
ஸ்வர்ண வர்ணசேஷபாச ஷொபிதான்க மண்டலம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே .||5||
கர்மபாசமோசகம் ஸூஷ்ம தாயகம் விபும் .|
ஸ்வர்ண வர்ணசேஷபாச ஷொபிதான்க மண்டலம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே .||5||
ரத்ன பாதுகா ப்ரபாபிராமபாத யுக்மஹம்
நித்யமத்வீதிய மிஷ்ட தைவதம் நிரன்ஜநம் .|
ம்ருத்யுதர்ப்ப நாசனம் கராலத்ரிஷ்டமொக்ஷனம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே .||6||

அட்டஹாஸ பின்னபத்மஜாண்ட கொசஸ்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலமுக்ரசாஸனம் .|
ஆஷ்டஸித்தி தாயகம் கபாலமாலிகாதரம்
காசிகா பராதிநாத காலபைரவம் பஜே .||7||
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலமுக்ரசாஸனம் .|
ஆஷ்டஸித்தி தாயகம் கபாலமாலிகாதரம்
காசிகா பராதிநாத காலபைரவம் பஜே .||7||
புதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்
காசிவாஸ லொகபுன்ய பாபசோதகம் விபும் .|
நீதிமார்க்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே .||8||
காசிவாஸ லொகபுன்ய பாபசோதகம் விபும் .|
நீதிமார்க்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே .||8||
சிவார்ப்பணம்
No comments:
Post a Comment