கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தில் இருந்து....
* கோவிலுக்குச் செல்வதால் ஒருவனை, "பக்திமான்' என்றும், கோவிலுக்குச் செல்லாத ஒருவனை, "நாத்திகன்' என்றும் சிலர் முடிவு செய்து விடுகின்றனரே... இதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?
முடிவு செய்கிறவன் முட்டாள். இறைவன் உள்ளத்துக்குள்ளேயே இருக்கிறான். தந்தை தாயைக் கும்பிடு; ஒழுக்கத்தை கடைப்பிடி; நீ கோவிலுக்குப் போக வேண்டியதில்லை.

No comments:
Post a Comment