வாஸ்து குறைகள் விரைவில் தீர, எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த பகுதியின் விருட்சத்தை கோயிலிலோ, பொது இடங்களிலோ நட்டு வைத்து பராமரிக்க வாஸ்து குறை தீர விரைவில் வழி பிறக்கும்.
1. ஈசான்யம் - மல்லி, முல்லை, திருநீற்று பச்சை, வெண் தாமரை.
2. கிழக்கு - செம்பருத்தி, வாழை, சூரியகாந்தி, சந்தானம், பலா.
3. அக்னி - ஆத்தி, பலா, சந்தானம், வஞ்சி.
4. தெற்கு - வில்வம், மாமரம், தென்னை, கருங்காலி.
5. தென்மேற்கு - புளி, மருதம், கடம்ப மரம், சிறியாநங்கை, தேக்கு.
6. மேற்கு - வன்னி, மகிழம்.
7. வடமேற்கு - நாவல், புங்கை, வேம்பு.
8. வடக்கு - துளசி, நாயுருவி.
No comments:
Post a Comment