Tuesday, December 8, 2015

சொர்க்கத்திற்க்கு செல்ல பத்து பண்புகள் யாது?

கேள்வி =சொர்க்கத்திற்க்கு செல்ல பத்து பண்புகள் யாது? 
1.சத்யம்=உண்மைபேசுதல்
 2.ரூபம்=பணிவு 
3.ஸ்ருதம்=சாஸ்த்திர அறிவு(ஆண்மீக ஞானம்) 
4.வித்யா=படிப்பு 
5.கௌளிபம்=உயர்ந்த குலம் 
6.சீலம்=ஒழுக்கம் 
7.பலம்=பலம்
 8.தனம்=புண்யம் 
9.ஸொரியம்=சூரத்வம்(கடவுளை அடைவேனென த்ருட நம்பிக்கை) 10.சூத்ரபாஸ்யம்=ப்ரஹ்மசூத்ரபாஷ்யம்(அதற்க்கு சங்கரா்/மத்வர்/ராமானுஜர் பாஷ்யம் செய்தனர் அதில் சங்கரர் பாஷ்யம் சிறந்தது என பெரியோர்களின் நம்பிக்கை ப்ரஹ்ம சூத்திரத்தை எழுதியவர் வேத வியாசர்)(ப்ரம்மத்தை பற்றிய அர்த்தத்தை படிக்கனும் என்று பொருள்) இந்த பத்து பண்புகளும் சொர்க்கம் செல்ல தேவையானது.

No comments:

Post a Comment