Thursday, February 24, 2011

முக்தியின் வகைகள்

முக்தி


1. ஸாலோக்யம் என்றால் என்ன?

2. ஸாரூப்யம் என்றால் என்ன?

3. ஸாந்நித்யம் என்றால் என்ன?

4. ஸாயுஜ்யம் என்றால் என்ன?

விடைகள்

1. இறைவனைக் காணுதல்

2.இறையருள் பெருதல்

3. இறைவன் அருகில் இருத்தல்

4. இறைத்தன்மை பெருதல்

1 comment:

  1. சாலோக,சாமீப,சாரூப,சாயுஜ்யம் என்பதே சரி..---சாந்நித்யம் என்பது வேறு .
    சா வை மி ஞ்சியவர் = (மரணமேயில்லாதவர் ) என்பதால் தானோ அவர் சாமி ..!!?
    1.சா லோகம் = இறைவனின் உலகத்தில் இருத்தல்.
    2.சா மீபம் = (சமீபம் = அருகே ) இறைவனின் அருகே இருத்தல் ,
    3.சா ரூபம் = இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல் ,
    4. சா யுஜ்யம் = இறைவனோடு இரண்டறக் கலத்தல்

    முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன. சிவலோகத்தே வைத்தல், சாலோக பதவியளித்தல். பூவார் கழற்கே புகவிடுதல், சாயுச்சிய பதவியளித்தலாம். சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்க. பிறவி வேண்டாதவர் உலகப் போகங்களில் மனத்தைச் செலுத்தாது இறைவன் திருவுள்ளக் குறிப்பின்வண்ணம் நடந்தால் மீண்டு வாரா வழியாகிய சாயுச்சிய பதவி கிட்டும் என்பதாம்.

    திருமந்திரம்
    ஐந்தாம் தந்திரம்
    14. சாமீபம்

    1483. பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
    பாசம் அருளான தாகும்இச் சாமீபம்
    பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்
    பாசங் கரைபதி சாயுச் சியமே.

    (ப. இ.) பாசம் பசுப்போல் நெகிழ்ச்சியுறுநிலை சிவ அண்மையில் சிவவுலகமாகும். அப் பாசம் அருள்போல் வருத்துவதொழிந்து பொருந்து மளவானிற்பது சிவனண்மையாகும். பாசம் தோற்றத்தளவானிற்பது சிவவுருவமாகும். பாவம் அத் தோற்றமும் ஒடுங்கி நிற்பது சிவனாதலாகும்.

    ReplyDelete