குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி. சங்கநிதி, பதுமநிதி என்னும் ஐஸ்வர்யங்கள் அவரிடம் உள்ளன. ஐஸ்வர்யங்களுக்கு அதிபதி லட்சுமி. குபேரனிடம் இருக்கும் அபூர்வமான ஐஸ்வர்யத்தை குபேரலட்சுமி என்பர். இவர்களை வழிபட்டால் வறுமை, கடன் தொல்லை நீங்கி, லட்சுமி கடாட்சம் உண்டாகும். வெள்ளி,பவுர்ணமி நாட்களிலும், தீபாவளி, சித்ராபவுர்ணமி போன்ற விசேஷ தினங்களும் குபேரலட்சுமி பூஜைக்கு உகந்தவை.
No comments:
Post a Comment