எந்த நல்ல விஷயம் என்றாலும் கணபதி ஹோமம் நடத்தலாம். குறிப்பாக, புதுவீடு கட்டி பால்காய்ச்சும் போது இதனை நடத்த வேண்டும். சதுர்த்தி, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, மாதப்பிறப்பு நாட்களில் நடத்துவது சிறப்பு. சூரிய உதயத்துக்குள் நடத்துவது உத்தமம். ஹோம அக்னியில் ஆகுதியாக இடப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உண்டு.
கொழுக்கட்டை - வெற்றி
நெல்பொரி - திருமணம் கைகூடுதல்
தேன் - கடன் நீங்குதல்
அருகம்புல், நெய்- செல்வ வளம்
கணபதி ஹோமத்தை நடத்துபவருக்கு மட்டுமில்லாமல் அதில் பங்கு பெறுபவருக்கும், சுற்றியுள்ள வீட்டாருக்கும் நன்மை சேரும். அதனால், உறவினர்கள் இல்ல கிரகப்பிரவேசங்களுக்கு அதிகாலையே சென்று கணபதி ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்

No comments:
Post a Comment