Tuesday, September 10, 2013

சிவனின் ஐம்முகங்கள்

சிவனின் ஐம்முகங்கள்

1, ஈசான முகம். – சிறு பிள்ளை முகம்போல பளிங்கு நிறமாய் ஈசான திசையைப் பார்த்து மேல்நோக்கியிருக்கும்.
2, தத்புருஷம் – யௌவ்வன பருவமுடையதாய், கோங்கம்பூ நிறமாய், கிழக்கு நோக்கியிருக்கும்.
3, அகோரம் – தொங்கிய தாடியுடைதாய், வெளிப்பட்ட பற்களையுடையதாகி, கண்டோர்க்கு அச்சமாய், கரிய நிறமாகி, வயதான முகம் போல, வலத்தோளில் தெற்கு நோக்கி இருக்கும்.
4, வாமதேவம் – மாதர்முகம் போல ஆபரணமணிந்து, வெட்சிப்பூ நிறமாயி, இட்த்தோளின் மீது வடக்கு நோக்கி இருக்கும்.
5, சத்யோஜாதம் – அரசர் முகம் போல, வெண்மை நிறமாய், பிடரியில் மேற்கு நோக்கி இருக்கும்.

No comments:

Post a Comment