Tuesday, October 1, 2013

108 தடவை ஜபம் செய்யும் பழக்கம் ஏன் வந்தது?


108 தடவை ஜபம் செய்யும் பழக்கம் ஏன் வந்தது?

ஒரு நாளில் மனிதன் 21600 தடவை மூச்சு விடுதல் 100-ல் 216 காலைப்பொழுதும் 108 மாலைப்பொழுது 108 தடவை ஜபம் செய்வது வழக்கம். ஆத்மாவின் இருப்பிடமான இதயத்திலிருந்து 108 நாடிகள் பிரிவதாக சாஸ்த்திரம் கூறும். ஆக இதயப்பூர்வமாக 108 ஆவர்த்தி ஜபம் செய்வர்.

ஓம் என்னும் பிரணவம் { அ, உ,ம் = ஓம்} உப நிஷத்க்கள் கூறுவது.







 

No comments:

Post a Comment