Tuesday, October 1, 2013

சுவாமிக்கு பிரசாதம் படைக்க எந்த உலோகம் உகந்தது?

சுவாமிக்கு பிரசாதம் படைக்க எந்த உலோகம் உகந்தது?
சாஸ்திரப்படி தங்கம், வெள்ளி, வெண்கலம், தாமிரம், மண் பாத்திரங்களே சுவாமிக்கு நைவேத்யம் படைக்க ஏற்றவை. இயலாவிட்டால், இலைகளில் படைப்பது நல்லது. இரும்பு, எவர்சில்வர், அலுமினியம் போன்ற உலோகங்களைப் பயன்படுத்தக்கூடாது

No comments:

Post a Comment