கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறைகள் :
1. கொலு பொம்மைகளை கொலு படியில் அடுக்கும் முன் முதலில் படிகளை நன்றாக சரிபார்க்கவும்
2. கொலு படிகளை அலங்கரிக்க காட்டன் துணிகளை மட்டும் பயன்படுத்தவும். ( பட்டு துணிகள் வேண்டாம்)
3. கொலு பொம்மைகளை மேல் படியில் இருந்து அடுக்கிகொண்டு வரவும் .
4. கொலு பொம்மைகளை அடுக்கும் முன் படிகளை அலங்கரிக்கும் வேலைகளை முதலில் செய்துவிடவும்.
5. கொலு பொம்மைகளுக்கு நவராத்திரி நாட்களில் சாம்பிராணி புகைகளை அதிகம் காட்டவேண்டாம்.
6. கொலு பொம்மைகளில் லேசாக மண் படிந்து இருந்தால் அதை ஒரு காட்டன் துணியால் தட்டவும். ( அதன் மீது துடைத்து தேய்க்க கூடாது)
7. தினமும் பூஜை செய்த பிறகு கொலு படிக்கு கீழ் எந்த ஒரு தின்பண்டகளையும் வைக்க கூடாது .
8. உங்கள் வீட்டு கொலுவை பார்க்க வருபவர்கள் கொடுக்கும் பொம்மைகளை கீழ் படியில் மட்டும் வைக்கவும்.
9. நவராத்திரி நாட்களில் கொலு வைக்கும் இடத்தில் காற்றாடிகளை பயன்படுத்த வேண்டாம்.
10. கொலு முடிந்த பிறகு இந்த வருடம் என்ன என்ன பொம்மைகளை எந்த படிகளில் வைத்தோம் என எழுதிவைத்து கொள்ளவும்.
11. உங்கள் வீட்டு கொலுவில் இருக்கும் பொம்மைகளின் பெயர்களை தயவுசெய்து எழுதிவைத்து கொள்ளவும் . அடுத்தமுறை கொலுவைக்கும்போது உங்களிடம் இல்லாத பொம்மைகளை வாங்க இந்த குறிப்பு உதவியாக இருக்கும் .
12. கொலு படிகளை கலைத்து பொம்மைகளை திரும்ப பெட்டிகளில் அடிக்கி வைக்கும்போது எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன பொம்மைகள் உள்ளன என்று எழுதிவைத்துகொள்ளவும் .
13. உங்கள் வீட்டு கொலுவில் மிகவும் பழைய ( வர்ணம் இல்லாத) பொம்மைகள் இருந்தால் அதனை தனியாக ஒரு பெட்டியில் கட்டி வைக்கவும் . ( புதியதாக வர்ணம் பூச ஏதுவாக இருக்கும்)
14. கொலு பொம்மைகளை கட்டிவைக்கும் போது முதலில் பொம்மைகளுக்கு கண்ணாடி பைகளை போடவும்.( polythin cover) அதன்பிறகு காகிதங்களை வைத்து பொம்மைகளை மடிக்கவும்.
15. கண்டிப்பாக பழைய துணிகளை பொம்மைகளுக்கு பயன்படுத்தகூடாது .
அது பொம்மைகளின் மேல் உள்ள பளபளப்பை குறைத்துவிடும்
16. பொம்மைகளை பெட்டிகளில் அடுக்கும்போது காகித பொம்மைகளாக இருந்தால் நிர்க்கவைக்கவும், காகித பொம்மைகளை படுக்கவைக்ககூடாது.
17. பொம்மைகளை அடுக்கும்போது அடுத்து அடுத்து மேல் நோக்கி அடுக்கும்போது காகிததூள்களை (cut piece) பயன்படுத்தவும்.
18. எந்த ஆர்வத்துடம் கொலு வைகின்றோமோ அதே ஆர்வத்துடன் பொம்மைகளை நன்றாக அடுக்கி முறையாக பராமரிக்கவேண்டும்,
19. இந்துகளின் பண்டிகைகளில் 10 நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி திகழ்கிறது , அப்படி கொண்டாடப்படும் இந்த நவராத்திரியில்தான் நம் வீட்டிற்கு அணைத்து தெய்வங்களும் குடிபுகுந்து நம்மை காக்கிறது.
அப்படி நாம் கொலு பொம்மைகளை நல்லபடி பராமரித்தால் நமக்கு அணைத்து அனுக்ரஹம்களும் வந்து சேர்வது நிச்சயம்

No comments:
Post a Comment