Thursday, October 10, 2013

''சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

''சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யராம்பம் கரிஷ்யாமி: சித்திர் பவதுமே ஸதா!!''

பொருள்: சரஸ்வதிதேவியே! வேண்டிய வரங்களைத் தருபவளே! உனக்கு நமஸ்காரம்! இப்போது நான் கல்வி, கலைகளை படிக்கத் துவங்குகிறேன். எனக்கு எப்போதும் வெற்றியைத் தந்தருள வேண்டும்.

No comments:

Post a Comment