Monday, January 20, 2014

இந்த உலகம் உருண்டையானது இதுபற்றி முன்பே நமது ரிஷிகள் கண்டறிந்ததாகக் கூறுவார்கள்


இந்த உலகம் தட்டையானது என்கிற கருத்தே முதலில் இருந்தது. பின்னரே அது உருண்டை வடிவானதாக கண்டறியப்பட்டது. இதை மேலை நாட்டு அறிஞர் கலிலியோதான் முதலில் கண்டறிந்ததாகக் கூறுவார்கள். ஆனால் அதற்கும் முன்பே நமது ரிஷிகள் இதுபற்றி தெளிவாகக் கூறியுள்ளார்கள். நமது பஞ்சாங்கங்களில் அது தெள்ளத் தெளிவாக இருப்பதைக் காணலாம். { நாம்தான் அனைத்து விசயங்களிலும் வெளிநாட்டுக்காரன் சொன்னாதானே நம்புவோம்}

ஒரு வட்டத்தில் ஒரு ...இடத்தைப் பிளந்து கொண்டு நுலைந்தால் மீண்டும் அந்த நுலைந்த இடத்தை அடைய ஒரு முழுச் சுற்று வந்தாக வேண்டும். இதை மாதங்களும், காலங்களும் திதிகளும், ஹோரைகளும் தெளிவாக உணர்த்துகின்றன. இதற்கு ஆதாரமாக வானில் சந்திரனும் கடிகாரம் போல செயல்பட்டு உதவிக் கொண்டிருக்கிறான்.

உதாரணமாக 15 நாள்களுக்கு பதினைந்து திதி, இதில் வளர்பிறையில் 15 நாள்களும், தேய்பிறையில் 15 நாள்களும் என்று சராசரியாக மாதத்திற்கு 2. முறை ஒரு திதி வந்து செல்லும்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலை நாம் செய்ய இந்த வளர்பிறை, தெய்பிறையும் இதனுடே உள்ள திதிகளும் அன்றும் இன்றும் நமக்கு பயன்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் பார்த்தால் ஒரு திதியில் நாம் செய்த செயலை நாம் தொடர்பு கொள்ள ஒரு சுற்று காத்திருக்கு வேண்டும். மாத தர்ப்பணங்கள், திவச காரியங்கள் திதிகளைக் கணக்கிட்டே செய்யப்படுகின்றன.

இந்த வகையில் திதிகள் காலத்தில் குறித்த காலத்தை நமக்கு அடையளம் காட்டுகின்றன.

இதை வலியுறுத்தும் விதமாகவே பிரதோஷம் வருகின்றது. திரயோதசி திதியும் அதன் பிரதான நேரமான சூரிய அஸ்தமன நேரமும் மகா சிவனால் பஞ்ச பூதங்களில் உருவான விஷத்தை உறிஞ்சி கண்டத்தில் தேக்கும் காலங்களாம். நாம் நமது விஷத்தை { NAGATIVE } இவ்வேளையில் சிவ நாமத்தால் சப்தித்து கரைக்கலாம். அது சிவத்தின் கண்ட்த்திற்கு போய்ச் சேர்கிறது. சிவத்தாலன்றி வேறு ஏதாலும் { NAGATIVE } விலகினாலே பாசிடிவ் தானாக உருவாகிவிடும். அதற்கு மாதம் இரண்டு முறை சிவம் மனித உயிர்களுக்கு பிரதோஷ வேளையில் கருணை செய்து கொண்டுள்ள

No comments:

Post a Comment