முன்பு பாரதத்தில் தமிழ் மொழியும் சம்ஸ்கிருதம் மட்டுமே இருந்தது....தென்னாட்டில் தமிழும்,வட நாட்டில் பாலி,பிரகிருதமும் இருந்துள்ளன.... ஆனால்,சம்ஸ்கிருதம் தென்னாட்...டவனுக்கும் வட நாட்டவனுக்கும் பொது மொழியாக இருந்தது.... சம்ஸ்கிருதம் வட நாட்டு மொழி கிடையாது... வட மொழியென்றால்,ஒன்றும் வட நாட்டிலிருந்து வந்த மொழி என்று அர்த்தம் அன்று...வட வ்ருஷத்தின்(மரம்) கீழ் இருந்துக் கொண்டு,ஆச்சாரியார் திருமேனித் தாங்கி,சிவ பெருமான் முனிவருக்கு உபதேசித்தது தான் வட மொழி..... தமிழைன் மிகத் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் சம்ஸ்கிருதம் நிறைய இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.. உதாரணம் தொல்காப்பியத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் 'அதிகாரம்' எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது....இந்த அதிகாரம் எனும் சொல் சம்ஸ்கிருத சொல் தான்.....சங்க இலக்கியங்களில் பல இடங்களில் சம்ஸ்கிருத சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.... இது தமிழருக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள ஆதி தொடர்பை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.... தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி எல்லாம் வெறும் ஆயிரம் வருஷங்களாகத் தான் புழகத்திலிருக்கின்றன.... ஆதலால்,தெலுங்கு புத்தாண்டு,கன்னட புத்தாண்டு எல்லாம் மிக சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட புத்தாண்டுகள்...வெவ்வேறு மொழியானாலும், எல்லோரும் சைவ சமயிகள் தான்,எல்லொரையும் ஒன்று சேர்ப்பது சைவ சமயம்.... ஆதலால்,எல்லோரும் சித்திரையில் தான் புத்தாண்டை கடைபிடிக்க வேண்டும்... சங்க இலக்கியங்களில் சித்திரையில் தான் தமிழ் புத்தாண்டு என்று கூறப்பட்டிருக்கிறது... தை மாதம் தான் தமிழ் புத்தாண்டு என்பது முட்டாள் தனமான பிதற்றல்,இதை சைவ விரோதிகள்,அதாவது கிருத்துவ முஸிம்களின் அடிமைகள் இப்படி கூறுவார்கள்....
No comments:
Post a Comment