நமசிவாயனின் ஐந்து முகங்களின் வேலைகள்
1,ஈசானம் : தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் கொடுக்கும் முகம்
2; தத்புருஷம் : சதா நமசிவாயம் என்று வாழ்பவர்களுக்கு அபயம...் தந்து பேசும் முகம்

3; வாமதேவம் : சிவம் தான் விஷ்ணு என்பதை உணர்த்தி இந்த உலகை காக்கும் முகம்
4: ஸத்யோஜாதம் : சிவமே பிரம்மா என்று சொல்லி படைக்கும் முகம்
5: அகோரம் : ருத்ர தாண்டவம் கொண்டு அரக்கர்களையும் துஷ்டர்களையும் சம்ஹாரம் செய்யும் முகம்
நமக்காக எவ்வளவு செய்யும் ந்மசிவயனின் பாதம் பணிந்து அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம ஓம் நம சிவாய

No comments:
Post a Comment