பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது?
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
இதன் பொருள்:-
நிலம் —– (சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்கள்கொண்டது)
நீர் —– (சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்கள் கொண்டது)
தீ —– (சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்னும் 3 குணங்கள் கொண்டது)
காற்று —– (சப்தம், ஸ்பரிசம் என்னும் 2 குணங்கள் கொண்டது)
ஆகாயம் —– (சப்தம் என்னும் ஒரே குணம் கொண்டது)

No comments:
Post a Comment