சதுர்த்தி,சதுர்த்தசி,சஷ்டி,பௌர்ணமி,நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படி திதி தோஷம் இல்லை,
இதில் ஒரு சில சந்தேகங்கள் உள்ளன. இங்கு குறிப்பிட்டிருக்கும் திதிகள், வளர்பிறை அல்லது தேய்பிறை தொடர்ந்து வருவதா, அல்லது பிறைகள் பொதுவானதா? மேலும் அமாவாசை, செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களிலும் முடி வெட்டிக் கொள்ளலாமா?

ReplyDelete