Monday, August 25, 2014

எந்நாளில் முடி வெட்டக்கூடாது?

எந்நாளில் முடி வெட்டக்கூடாது?
சதுர்த்தி,சதுர்த்தசி,சஷ்டி,பௌர்ணமி,நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படி திதி தோஷம் இல்லை,

1 comment:

  1. இதில் ஒரு சில சந்தேகங்கள் உள்ளன. இங்கு குறிப்பிட்டிருக்கும் திதிகள், வளர்பிறை அல்லது தேய்பிறை தொடர்ந்து வருவதா, அல்லது பிறைகள் பொதுவானதா? மேலும் அமாவாசை, செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களிலும் முடி வெட்டிக் கொள்ளலாமா?

    ReplyDelete