Thursday, December 20, 2012

நவராத்திரியில் ஒன்பது நாட்களிலும் முறைப்படி தேவிகளை வழிபட்டு பல நன்மைகளை அடையலாம்.

நவராத்திரியில் ஒன்பது நாட்களிலும் முறைப்படி தேவிகளை வழிபட்டு பல நன்மைகளை அடையலாம்.


முதல்நாள்- ஆஸ்துமா சர்க்கரை வியாதி நிவாரணம்


இரண்டாம் நாள்- கடன் தொல்லையிலிருந்து விடுதலை.


மூன்றாம் நாள்- வயிறு, வாய்வுத் தொல்லை நீங்கி விடும்.


நான்காம் நாள்- திருமணம் நடைபெறும்.


ஐந்தாம் நாள்- அன்போடு கூடிய மகிழ்வான இல்லறம்.


ஆறாம் நாள்- விஷமுறிவு, நோய் குணமடையும்.


ஏழாம் நாள்- கண்கள் தொடர்பான நோய் தீரும்.


எட்டாம் நாள்- நோயற்ற வலுவான தேகம் பெறலாம்.


ஒன்பதாம் நாள்- வாழ்க்கைக்கு வேண்டிய நலன்கள் சேரும்

No comments:

Post a Comment