நவராத்திரியில் ஒன்பது நாட்களிலும் முறைப்படி தேவிகளை வழிபட்டு பல நன்மைகளை
அடையலாம்.
முதல்நாள்- ஆஸ்துமா சர்க்கரை வியாதி நிவாரணம்
இரண்டாம் நாள்- கடன் தொல்லையிலிருந்து விடுதலை.
மூன்றாம் நாள்- வயிறு, வாய்வுத் தொல்லை நீங்கி விடும்.
நான்காம் நாள்- திருமணம் நடைபெறும்.
ஐந்தாம் நாள்- அன்போடு கூடிய மகிழ்வான இல்லறம்.
ஆறாம் நாள்- விஷமுறிவு, நோய் குணமடையும்.
ஏழாம் நாள்- கண்கள் தொடர்பான நோய் தீரும்.
எட்டாம் நாள்- நோயற்ற வலுவான தேகம் பெறலாம்.
ஒன்பதாம் நாள்- வாழ்க்கைக்கு வேண்டிய நலன்கள் சேரும்
No comments:
Post a Comment