பால் சாதம், பருப்பு சாதம், மிளகு சாதம் (வெண் பொங்கல்), புளியோதரை, எள் சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், கற்கண்டுசாதம் ஆகிய ஒன்பது வகை உணவும் சித்ரான்னத்தில் அடக்கம். சித்ரா பவுர்ணமியன்று மக்கள் ஆற்றங்கரைக்கு சென்று இந்த சாதத்தை குடும்பத்துடன் சாப்பிட்டு வந்துள்ளனர். சித்ரா பவுர்ணமியன்று தயாரிக்கப்பட்டதால், இதற்கு சித்ரா அன்னம் என்ற பெயரே ஏற்பட்டதாம்
No comments:
Post a Comment