Tuesday, February 11, 2014

மாவிலைத் தோரண ...மகிமை



செவ்வாய்கிழமையும், சனிக்கிழமையும் மாவிலைத் தோரணம் கட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம். கட்டப்பட்ட தோரணத்தைக் காய்ந்து உதிரும் வரை அவிழ்க்கக் கூடாது.

மாவிலைத் தோரண ...மகிமையை விட மருத்துவ மகிமை அதிகமானது. மாவிலைக்குத் துவர்ப்பு உண்டாவதால் நாடி நரம்புகளையும், தசைநார்களையும் சுருக்கி ரத்தம் வடிதல் முதலியவற்றை நிறுத்தக் கூடிய சக்தி உடையது.

மாந்தளிர் இலைகளைச் சேகரித்து உலர்த்தி இடித்து தூள் செய்து தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கோப்பை சுத்தநீரில் போட்டுக் கொதித்த பின் ஆறவைத்துக் குடித்து வர சிலதினங்களில் நீரிழிவு வியாதி குணமாகும்.

தொண்டைக் கட்டுக்கு பச்சை மாவிலையைக் கிள்ளி நெருப்பில் போட்டால் புகைவரும். அந்தப் புகையை வாயை அகலத் திறந்து பிடித்தால் தொண்டைக் கட்டு நீங்கு


மாவிலைக்கு முக்கியமான ஒரு குணம் !!அது பறித்த பின்பும் சுற்றுபுறத்தில் மாசு காற்றுகளை அகற்றும் ..எல்லா விதமான காரியங்களுக்கும் மாவிலை தோரணம் கட்டுவது இதற்காகவே .அதாவது பாசிடிவ் எனெர்ஜி அதிகமாக அந்த இடத்தில ஈர்க்கப்படும் ....வேறு எங்கும் இல்லாத இது போன்ற அறிவியல் பூர்வமான விஷயங்கள் நமது சமயத்தில்தான் ...சனாதன தர்மம் !!! .சனாதன தர்மம் !!! .சனாதன தர்மம் !!! சைவ சமயம்

No comments:

Post a Comment