வீட்டின் தலை வாசற்காலில் மஞ்சள் குங்குமம் பூசி மாவிலை தோரணம் கட்டி கணபதியினை வணங்கி பின்பு "ஓம் ஓம் அருள்தரும் வாஸ்து தேவரே போற்றி ஓம்'' எனவும், அல்லது "ஓம் வாஸ்து தேவாய நம'' என 108 முறை கூறியும் வணங்கினால் வளம் செழிக்கும்.
1. மாணவர்கள், ஆய்வாளர்கள், கலைஞர்கள் : உங்கள் துறைகளில் முன்னுக்கு வரவும்,அதிக மதிப்பெண்கள் பெறவும், உங்கள் செயல்களில் ஈடுபடும்போது கிழக்கு நோக்கி அமர்ந்து செயல்பட நன்மைகள் உண்டு.
2. பண வரவு பெற : தங்களின் வீட்டில் வடக்கு, வடமேற்கு மூலை அல்லது திசையில் பணப்பெட்டி, அலமாரி (பீரோ) வடக்கு அல்லது கிழக்கு பார்த்த வண்ணம் அமைக்க வேண்டும்.
3. வந்த பொருள் நிலைத்திருக்க : நகை, தொகை (பணம்) பெட்டகம், பீரோவினை தென்மேற்கு (நைருதி) மூலையில் வடக்கு அல்லது கிழக்கு பார்க்க வைக்க வேண்டும்.
4. மணமுடிக்கும் கன்னியரை : வீட்டின் வடமேற்கு (வாயு) மூலை படுக்கை அறையில் படுக்க வைத்தால் வெகு சீக்கிரம் திருமணம் நடந்து விடும்.
5. நோயற்ற வாழ்வுக்கு: வீட்டின் தென்மேற்கு பிரதான படுக்கை அறையில் கட்டிலை தெற்கு மேற்கு சுவரினை ஒட்டி போட்டு தெற்கு அல்லது மேற்கு தலை வைத்து படுத்தால் நலம். வடக்கிலும், கிழக்கிலும் அதிக காலி இடம் விட்டு கட்டில் அமைய நோயற்ற வாழ்வு உண்டு.
6. கடன் தீர: சூரிய கிரணம், சந்திர கிரணம் வரும் நாட்களில் கிரணம் உச்சம் பெற்று முடியும் தருவாயில் அவர் பெயருக்கு 1 ரூபாய் வைத்து பற்று எழுதி முடித்து வைத்தால் எவ்வளவு பெரிய கடன் ஆனாலும் சிறுக சிறுக அடைபட்டு விடுதலை பெறலாம்.
வீட்டுமனை அடி விபரம் வீடு கட்டுவதற்கும் அறைகள் அமைக்கவும் நன்மை (தீமை) தரும் அடிகள்
6 அடி - நன்மை
7 அடி - தரித்திரம்
8 அடி - நல்ல பாக்யம்
9 அடி - கெடுதல்
10 அடி - ஆடு மாடு சுபிட்சம்
11 அடி - பால்பாக்யம்
12 அடி - விரோதம் செல்வம் குறை யும்
13 அடி - ஆரோக்ய குறைவு
14 அடி - சஞ்சலம் நஷ்டம்
15 அடி - காரியபங்கம்
16 அடி - மிகுந்த செல்வம்
17 அடி - அரசவாழ்வு
18 அடி - அமர்ந்த மனைபாழ்
19 அடி - மனைவி,புத்திரர் கவலை
20 அடி - ராஜயோகம்
21 அடி - பசுபால் பாக்யம்
22 அடி - எதிரிஅஞ்சுவான்நன்மை
23 அடி - வியாதி, நோய்
24 அடி - வயதகுன்றும் நோய்
25 அடி - தெய்வ கடாட்சமில்லை
26 அடி - இந்திர வாழ்வு
27 அடி - மிக்க செல்வம்
28 அடி - செல்வம் சேரும்
29 அடி - பால் பாக்யம்
30 அடி - லட்சுமி கடாட்சம்
31 அடி - சிவகடாட்சம்
32 அடி - முகுந்தன் அருள் நன்மை
33 அடி - நன்மை
34 அடி - தீமை
35 அடி - தெய்வ அனுகூலம்
36 அடி - அரச வாழ்வு
37 அடி - இன்பமும் லாபமும்
38 அடி - பிசாசுகுடியிருக்கும்
39 அடி - இன்பசுகம்
40 அடி - சலிப்பு உண்டு தீமை
41 அடி - செல்வம் ஓங்கும்
42 அடி - லெட்சுமி குடியிருப்பாள்
43 அடி - சிறப்பிலை, தீமை
44 அடி - கண்போகும்
45 அடி - தீமை
46 அடி - வீடு விட்டு போகும்
47 அடி - வறுமை தரும்
48 அடி - தீப்பிடிக்கும் தீமை
49 அடி - மூதேவி வாசம்
50 அடி - பால்பாக்யம்
51 அடி - தீமை
52 அடி - தான்யம் உண்டு
53 அடி - வீண் செலவு
54 அடி - லாபம் தரும்
55 அடி - உறவினர் விரோதம்
56 அடி - புத்திரம்பாக்யம்
57 அடி - தீமை
58 அடி - விரோதம்
59 அடி - சுபதரிசனம்
60 அடி - பொருள்விருத்தி
61 அடி - விரோதம்
62 அடி - வறுமை
63 அடி - இருப்பு குறையும்
64 அடி - சம்பத்து உண்டு
65 அடி - பெண் நாசம்
66 அடி - புத்திரபாக்யம்
67 அடி - பயம் தீமை
68 அடி - திரவிய லாபம்
69 அடி -- அக்னி உபாதை
70 அடி - அன்னியர் பலன் தீமை
71 அடி -- தீமை
72 அடி - வெகுபாக்யம்
73 அடி - குதிரை கட்டி வாழ்வு
74 அடி - பிரபல விருத்தி
75 அடி - சுகம்
76 அடி - தீமை
77 அடி - யானை கட்டி வாழ்க்கை
78 அடி - தீமை
79 அடி - கன்று,மனைவிவிருத்தி
80 அடி - லட்சுமி வாசம்
81 அடி - இடி விழும்
82 அடி - தோஷம்
83 அடி - மரண பயம்
84 அடி- சவுக்கியம்
85 அடி - சீமான்
86 அடி - இமசை தீமை
87 அடி - தீமை
88 அடி - சவுக்கியம்
89 அடி - பல வீடு உண்டு
90 அடி - கோம்தரும்
91 அடி - வித்துவம்சம் தழைக் கும்
92 அடி - ஐஸ்வரியம் உண்டு
93 அடி - தீமை
94 அடி - தீமை
95 அடி - தனவந்தன்
96 அடி - பிரதேசம் செல்வான்
97 அடி - கப்பல் வியாபாரம்
98 அடி - பிரதேச வாசம்
99 அடி - ராஜ்யம் ஆள்வார்
100 அடி - வேஷமம் சுகம்.

No comments:
Post a Comment