Friday, October 11, 2013

பலிகொடுத்தால் இறையருள் பெறமுடியாது


பலிகொடுத்தால் இறையருள் பெறமுடியாது

 

இறையருள் பெறமுடியாது. பாவந்தான் மிகுதியாகும்!

தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்து ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்...
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே.
-
ஆசான் சிவவாக்கியார்-

கடவுள் அருள் பெறுவதற்காக ஆடு, கோழி, பன்றி, எருமை போன்ற உயிர்களைப் பலியிடுகின்றார்கள். அப்படிப் பலிகொடுத்தால் இறையருள் பெறமுடியாது. பாவந்தான் மிகுதியாகும். உயிர்ப்பலி கொடுக்கக் கொடுக்க வறுமையும், பிணியும், பகைமையும், மனவுளைச்சலுமே ஏற்படும் என்று சித்தர்கள் தம்பாடலில் அருளியுள்ளார்கள்.

 

 

No comments:

Post a Comment