Tuesday, October 1, 2013

பூஜையறையில் ஆண்கள் விளக்கு போடலாமா?

பூஜையறையில் ஆண்கள் விளக்கு போடலாமா?
விளக்கேற்றுவது என்பது பெண்களுக்கே உரியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஆண்களும் விளக்கேற்றலாம். நமிநந்தியடிகள், கலியநாயனார், கணம்புல்லர் போன்றோர் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாயன்மார் வரிசையில் இடம்பிடித்தனர். அதனால், ஆண்களும் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு இறையருள் பெறலாம்

No comments:

Post a Comment