பன்னிரண்டு நாமங்கள்
பாண்டவர்கள் வனவாசத்தின் போது எல்லாவிதத் துன்பங்களையும் வென்று, பிரச்சனைகளை சமாளித்து மனமகிழ்வோடு இருக்க ஸ்ரீ கிருஷ்ணனே த்வாதச நாமஸ்தோத்திரத்தை அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார். இந்த நாமங்களை ஸ்ரீவிஷ்ணு வேட மகரிஷிகளுக்கு வைகுண்டத்தில் உபதேசித்ததாக ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுகிறது.
த்வாதசம் என்றால் பன்னிரண்டு என்று பொருள். அந்தப் பன்னிரண்டு நாமங்கள் வருமாறு;...
1. ஓம் ஸ்ரீ ஹரியே நமஹ
2. ஓம் ஸ்ரீ கேசவாய நமஹ
3. ஓம் ஸ்ரீ பத்மனாபாய நமஹ
4. ஓம் ஸ்ரீ வாமனாய நமஹ
5. ஓம் ஸ்ரீ வேத கர்ப்பாய நமஹ
6. ஓம் ஸ்ரீ மதுஸ்தனாய நமஹ
7. ஓம் ஸ்ரீ வாசுதேவாய நமஹ
8. ஓம் ஸ்ரீ வராஹாய நமஹ
9. ஓம் ஸ்ரீ புண்டரீகாட்சாய நமஹ
10. ஓம் ஸ்ரீ ஜனார்த்தனாய நமஹ
11. ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
12. ஓம் ஸ்ரீதராய நமஹ

No comments:
Post a Comment