மகோதய புண்யகாலம் என்பது
அம்மாவசை- திதி, திருவோணம் - நக்ஷத்திரம் , வ்யதீபாதம் யோகம் மாதம் தை , கிழமை திங்கள்
அம்மாவசை- திதி, திருவோணம் - நக்ஷத்திரம் , வ்யதீபாதம் யோகம் மாதம் தை , கிழமை திங்கள்
அர்தோதயத்தில் கிழமை - ஞாயிறு
மேற்சொன்ன ஐந்தும் ஒரேநாளில் வரும் காலமாகும்
The alignment of these above attributes is a very rare phenomenon. If the same set of attributes align on Sunday (Vaaram) it is called ‘Arthodhaya Maha Punniya Kalam’. The last occurrence happened several decades back so we can realize what a significant day this is.

மகோதயம்: தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாத யோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.)
அர்தோதோதயம்: தை அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம்
பலவருடங்களுக்கு ஒருமுறைதான் வரகூடிய இந்த மஹோதய புண்யாகாலம், வரும் 08.02.2016 அன்று வருகின்றது ,
அன்றைய தினம் காலையில் ஸ்நானம் செய்து ஸந்தியாவந்தனம் பின்பு ஸமுத்ர ஸ்நானம் சங்கல்பத்துடன் செய்துவிட்டு மஹோதய புண்யகால தர்ப்பணம் செய்யவேண்டும் , தர்பணத்தில் பித்ரு ,பிதாமஹ, ப்ரபிதாமஹ வர்கத்திற்கு ஒரு கூர்ச்சம் ,மாத்ரு,பிதாமஹி ,ப்ரபிதாமஹி வர்கத்திற்கு ஒரு கூர்ச்சம் ,ஸபத்னிக மாதாமஹா வர்கத்திற்க்கு ஒரு கூர்ச்சம் வைத்து ஆவாஹனம் ,ஆசனம் ,தர்ப்பணம்,உத்ஸர்ஜனம் செய்யவேண்டும் ,
பின்பு கிழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லி இரண்டு கைகளாலும் அர்க்யம் விடவேண்டும்
திவாகர நமஸ்தேஸ்து தேஜோரதே ஜகதப்ரதே
அத்ரி கோத்ரா ஸமுத்பண்ன லக்ஷ்மி தேவ்யாஹ சகோதர அர்கயம் க்ரஹனா பகவன்னு சுதா கும்ப நமோஸ்துதே
அத்ரி கோத்ரா ஸமுத்பண்ன லக்ஷ்மி தேவ்யாஹ சகோதர அர்கயம் க்ரஹனா பகவன்னு சுதா கும்ப நமோஸ்துதே
விதிர் பாத மகா யோகின்னு மஹாபாதஹ நாசநா
சஹஸ்ர பாஹோ சர்வாத்மன்னு க்ரஹனார்கயம் நமோஸ்துதே
சஹஸ்ர பாஹோ சர்வாத்மன்னு க்ரஹனார்கயம் நமோஸ்துதே
திதி நக்ஷத்திர வாராணம் அதிபோ பரமேஸ்வர மாஸ ரூப க்ரஹனார்கயம் காலரூப நமோஸ்துதே
பிறகு கோ ,பூ , தச ,பஞ்ச தானங்கள் செய்யலாம், ,வேத பிராமணாளுக்கு தக்ஷிணை தாம்பூலம் தரவும் ,
பின்பு மாத்யாணிகம் செய்து அம்மாவாசை தர்ப்பணம் செய்யவேண்டும் ,
No comments:
Post a Comment