Saturday, July 9, 2016

எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா?

எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா?
கூடாது. எவர்சில்வர் விளக்கினை பூஜை அறையில் ஏற்றுவது உசிதமில்லை. எவர்சில்வர் என்ற உலோகமானது இரும்பின் கலவை. இறை வழிபாட்டிற்கு இரும்பு ஏற்ற உலோகமல்ல.
பித்தளை, வெண்கலம், வெள்ளி முதலான உலோகங்களே பாரம்பரியமாக நமது பூஜை முறைக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. வசதி இல்லாதவர்கள் வெறும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கினை ஏற்றி வைத்துக் கூட வழிபடலாம். தற்காலத்தில் உற்பத்தியாளர்கள் கூட எவர்சில்வர் விளக்கு தயாரிப்பதை நிறுத்திவிட்டதாகக் கேள்வி

1 comment:

  1. தங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. மிக மிக உபயோகமான தகவல்கள். தங்களது அனைத்து பதிவுகளையும் படித்த பின்பு அடியேனுடைய ஐயங்களையும் கேட்டு தெளிவு பெறலாம் என்று நினைக்கிறேன். தங்களது சேவை தொடர இறைவன் அருளை வேண்டுகிறேன். நன்றி !!!

    ReplyDelete