யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதி ஸ்ரீருத்ரம், யஜுர்வேத தைத்திரீய ஸம்ஹிதை காண்டங்கள் ஏழினுள், நான்காவதில், நடுநாயகமாக உள்ளது இது. பாதாதி கேச வர்ணனையில், முக்கால் பகுதியில் ஹ்ருதயம் அமைவது போல, 11 அனுவாகங்களைக் கொண்ட ருத்ர ப்ரச்னத்தில் எட்டாவது அனுவாகத்தில், இருதய ஸ்தானத்தில், இருப்பது சிவ பஞ்சாக்ஷர மந்திரம் மேலும் மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ஸ்ரீருத்ரத்தின் 11-வது அனுவாகத்தில் அமைந்துள்ளது. இக்காரணங்களினால், நித்திய பூஜையிலும், ஜபத்திலும், ஹோமத்திலும் தொன்றுதொட்டு ஆஸ்திகர்களால் ஸ்ரீருத்ரம் கையாளப்பட்டு வருகிறது.
ஸம்ஸாரத்தளைகளை நீக்கி முக்திக்கு வழிகாட்டுவதால் இதனை ருத்ரோபனிஷத் என்றும் அழைப்பர். 101 யஜுர்வேத சாகைகளிலும், வேறு பல சாகைகளிலும், ஸ்ரீருத்ரம் படிக்கப்படுவதாலும், நூற்றுக்கணக்கான வடிவங்களில் ஸ்ரீருத்ரமூர்த்தி இங்கு போற்றப்படுவதாலும், இது சதருத்ரீயம் என்று சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. மரத்தின் வேரில் ஊற்றும் நீரினால் கிளைகள் செழிப்பதுபோல், ஸ்ரீருத்ர ஜபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைவர் என்கிறது ஸூத ஸம்ஹிதை. ஸ்ரீருத்ரஜபமே பாவங்களுக்குச் சிறந்த ப்ராயச்சித்தமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
தன் கட்டளையை மீறி நடந்தவர்களிடம் கோபம் கொண்ட ஈச்வரன், நம் முன் ப்ரஸன்னராக வேண்டும் என்ற ப்ரார்த்தனை ஸ்ரீருத்ரத்தின் முதல் அனுவாகத்திலும், அவரது ஸர்வேச்வரத்வம், ஸர்வசரீரத்வம், ஸர்வந்தர்யாமித்வம் முதலியவற்றைக் குறிக்கும் நாமங்களாலான போற்றிகள் 2 முதல் 9 வரையிலான அனுவாகங்களிலும், ப்ரஸன்னரான ஈச்வரனிடம் இஷ்டப் பிராப்தி மற்றும் அனிஷ்ட நிவ்ருத்திக்கான ப்ரார்த்தனை 10-லும், ருத்ரகணங்களுக்கு நமஸ்காரம் 11-ஆம் அனுவாகத்திலும் கூறப்படுகின்றன. சமகம் என்பது வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனையாகும். ஸ்ரீருத்ர பாராயணம் சமக பாராயணத்துடன் கூடித்தான் பரிபூரண பலனை அளிக்கின்றது என்பது பெரியோர்கள் கூற்று.
ஸ்ரீருத்ரம்-லகு ந்யாஸம்
1. தன்னை ஸ்ரீ ருத்ரவடிவான ஸிவனாகவே த்யானம் செய்தல்
அதாத்மாநம் ஸிவாத்மாநம் ஸ்ரீருத்ரரூபம் த்யாயேத்
ஸுத்த-ஸ்படிக-ஸங்காஸம் த்ரி-ணேத்ரம் பஞ்ச-வக்த்ரகம்
கங்காதரம் தஸபுஜம் ஸர்வாபரண பூஷிதம்
நீல-க்ரீவம் ஸஸாங்காங்கம் நாக-யஜ்ஞோபவீதிநம் வ்யாக்ர-
சர்மோத்தரீயம் ச வரேண்ய மபயப்ரதம்
கமண்டல்-வக்ஷ-ஸூத்ராணாம் தாரிணம் ஸூலபாணிநம்
ஜ்வலந்தம் பிங்கலஜடா ஸிகாமுத்யோத-தாரிணம்
வ்ருஷஸ்கந்த-ஸமாரூடம் உமா-தேஹார்த-தாரிணம்
அம்ருதேநாப்லுதம் ஸாந்தம் திவ்ய-போக ஸமந்விதம்
திக்-தேவதா-ஸமாயுக்தம் ஸுராஸுர-நமஸ்க்ருதம் நித்யம் ச
ஸாஸ்வதம் ஸுத்தம் த்ருவமக்ஷர-மவ்யயம்
ஸர்வ-வ்யாபிந-மீஸாநம் ருத்ரம் வை விஸ்வ-ரூபிணம் ஏவம்
த்யாத்வா த்விஜஸ்ஸம்யக் ததோ யஜந-மாரபேத்
2. அங்கங்களில் தேவதைகளை நிலை நிறுத்தி இறைவயமாதல்
ப்ரஜனனே ப்ரஹ்மா திஷ்டது பாதயோர்-விஷ்ணுஸ்-திஷ்டது
ஹஸ்தயோர்-ஹரஸ்திஷ்டது பாஹ்வோ-ரிந்த்ரஸ்-திஷ்டது
ஜடரேக்நிஸ்-திஷ்டது ஹ்ருதயே ஸிவஸ்-திஷ்டது கண்டே
வஸவஸ் திஷ்டந்து வக்த்ரே ஸரஸ்வதீ திஷ்டது
நாசிகயோர்-வாயுஸ்-திஷ்டது நயனயோஸ்-சந்த்ராதித்யௌ
திஷ்டேதாம் கர்ணயோ-ரஸ்விநௌ திஷ்டேதாம் லலாடே
ருத்ராஸ்-திஷ்டந்து மூர்த்ன்யாதி த்யாஸ்-திஷ்டந்து ஸிரஸி
மஹாதேவஸ்-திஷ்டது ஸிகாயாம் வாமதேவஸ்-திஷ்டது
ப்ருஷ்டே பினாகீ திஷ்டது புரத: ஸூலீ திஷ்டது பார்ஸ்வயோ:
ஸிவாஸங்கரௌ திஷ்டேதாம் ஸர்வதோ வாயுஸ்-திஷ்டது ததோ பஹி:
ஸர்வதோக்நிர்-ஜ்வாலாமாலா-பரிவ்ருதஸ்-திஷ்டது
ஸர்வேஷ்-வங்கேஷுஸர்வா-தேவதா யதாஸ்தானம் திஷ்டந்து மாம்
ரக்ஷந்து (ஸர்வான் மஹாஜனானாம் ஸகுடும்பம் ரக்ஷந்து)
3. தேவதைகளிடம் இயக்கங்களை அளித்து, அமைதி வேண்டுதல்
அக்நிர் மே வாசி ஸ்ரித: வாக்க்ருதயே ஹ்ருதயம் மயி அஹ
மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
வாயுர்மே ப்ராணே ஸ்ரித: ப்ராணோ ஹ்ருதயே ஹ்ருதயம் மயி
அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
ஸூர்யோ மே சக்ஷúஷி ஸ்ரித: சக்ஷúர்-ஹ்ருதயே ஹ்ருதயம்
மயி அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
சந்த்ரமா மே மனஸி ஸ்ரித: மனோ ஹ்ருதயே ஹ்ருதயம் மயி
அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
திஸோ மே ஸ்ரோத்ரே ஸ்ரிதா: ஸ்ரோத்ர ஹ்ருதயே ஹ்ருதயம்
மயி அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
ஆபோ மே ரேதஸி ஸ்ரிதா: ரேதோ ஹ்ருதயே ஹ்ருதயம் மயி
அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
ப்ருதிவீ மே ஸரீரே ஸ்ரிதா ஸரீர ஹ்ருதயே ஹ்ருதயம் மயி
அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
ஓஷதி-வனஸ்பதயோ மே லோமஸு ஸ்ரிதா: லோமானி ஹ்ருதயே
ஹ்ருதயம் மயி அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
இந்த்ரோ மே பலே ஸ்ரித: பல ஹ்ருதயே ஹ்ருதயம் மயி
அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
பர்ஜன்யோ மே மூர்த்னி ஸ்ரித: மூர்தா ஹ்ருதயே ஹ்ருதயம்
மயி அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
ஈஸானோ மே மன்யௌ ஸ்ரித: மன்யு ஹ்ருதயே ஹ்ருதயம் மயி
அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
ஆத்மா ம ஆத்மனி ஸ்ரித: ஆத்மா ஹ்ருதயே ஹ்ருதயம் மயி
அஹ-மம்ருதே அம்ருதம் ப்ரஹ்மணி
புனர்ம ஆத்மா புனராயு-ராகாத் புன: ப்ராண; புனராகூத-மாகாத்
வைஸ்வாநரோ ரஸ்மிபிர்வா வ்ருதாந: அந்தஸ்-திஷ்டத்வம்ருதஸ்ய
கோபா:
ஸ்ரீ ருத்ரப்ரச்னம் - ந்யாஸம்
4. ருத்ரப்ரச்ன மந்திரங்களின் கருப்பொருளை விளக்கி திக்பந்தம் செய்தல்
அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய, அகோர ருஷி:
அனுஷ்டுப் சந்த: ஸங்கர்ஷண-மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய:
பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா
நம: ஸிவாயேதி பீஜம் ஸிவதராயேதி ஸக்தி: மஹா-தேவாயேதி
கீலகம் ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே விநியோக:
ஓம் அக்னிஹோத்ராத்மனே அங்குஷ்டாப்யாம் நம:
தர்ஸபூர்ண-மாஸாத்மனே தர்ஜநீப்யாம் நம:
சாதுர்மாஸ்யாத்மனே மத்யமாப்யாம் நம:
நிரூட-பஸு-பந்தாத்மனே அநாமிகாப்யாம் நம:
ஜ்யோதிஷ்டோமாத்மனே கனிஷ்டிகாப்யாம் நம:
ஸர்வ-க்ரத்வாத்மனே கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:
ஓம் அக்னிஹோத்ராத்மனே ஹ்ருதயாய நம: தர்ஸபூர்ண
மாஸாத்மனே ஸிரஸே ஸ்வாஹா சாதுர்மாஸ்யாத்மனே ஸிகாயை
வஷட் நிரூட-பஸுபந்தாத்மனே கவசாய ஹும்
ஜ்யோதிஷ்டோமாத்மனே நேத்ரத்ரயாய வெளஷட் ஸர்வ-க்ரத்வாத்மனே
அஸ்த்ராய பட் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:
த்யானம்
5. லிங்கத் தோற்றத்தையும் சிவாம்சமான ருத்ரதேவர்களையும் வணங்குதல்
ஆபாதால-நப:-ஸ்தலாந்த-புவன-ப்ரஹ்மாண்ட-மாவிஸ்புரத்
ஜ்யோதி:-ஸ்பாடிக-லிங்க மௌலி-விலஸத்-பூர்ணேந்து-வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுத-மேக-மீஸ-மனிஸம்-ருத்ரானுவாகான்-ஜபன்-த்யாயே-
தீப்ஸித-ஸித்தயே த்ருதபதம்-விப்ரோ-பிஷிஞ்சேச்-சிவம்
ப்ரஹ்மாண்ட-வ்யாப்ததேஹா பஸித-ஹிமருசா பாஸமானா-
புஜங்கை: கண்டே-காலா:-கபர்தாகலித-ஸஸிகலாஸ்-சண்ட-
கோதண்ட-ஹஸ்தா: த்ர்யக்ஷõ ருத்ராக்ஷமாலா: ப்ரகடித-விபவா:
ஸாம்பவா மூர்த்தி-பேதா: ருத்ரா: ஸ்ரீருத்ர-ஸூக்த-ப்ரகடித விபவா ந:
ப்ரயச்சந்து ஸெளக்யம்
ஸ்ரீ கணபதி த்யானம்
6. கணபதியைத் தொழுது நம் முன் எழுந்தருளச் செய்தல்
ஓம் கணானாம் த்வா கணபதி ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-
வஸ்தமம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:
ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
சாந்தி பாடம்
7. வாழ்க்கை நலன்களைப் பெற வேண்டுகோளினை முன் வைத்தல்
ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே,
ஸெளமனஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே,
யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே,
தர்தா ச மே, ÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,
ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே,
ஸீரஞ்ச மே, லயஸ்ச ம ருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே,
நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே,
நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே,
ஸயனஞ்ச மே, ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:
ஸ்ரீருத்ர ப்ரச்னம் (நமகம்)
8. சினங்கொண்ட சிவனையும், அவரது ஆயுதங்களையும் வணங்கி, சாந்தமடைய வேண்டுதல்
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - முதல் அனுவாகம்
ஓம் நமோ பகவதே ருத்ராய
நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து
தன்வனே பாஹுப்யா முத தே நம:
யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: ஸிவா ஸரவ்யா
யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா
யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோரபாப காஸினீ தயா நஸ்-தனுவா
ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி
யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே ஸிவாம் கிரித்ர
தாம் குரு மா ஹிம் ஸீ: புருஷம் ஜகத்
ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி யதா ந:
ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்ம ஸுமனா அஸத்
அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக் அஹீஸ்ச
ஸர்வான் ஜம்பயன்த்-ஸர்வாஸ்ச யாது தான்ய:
அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல: யே
சேமா ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷா
ஹேட ஈமஹே
அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம்
கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய: உதைனம் விஸ்வா
பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:
நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷõய மீடுஷே அதோ யே
அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:
ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம் யாஸ்ச தே
ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப
அவதத்ய தனுஸ்த்வ ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே நிஸீர்ய
ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ
விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவா உத அநேஸந்
நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:
யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு: தயா
ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ
நமஸ்தே அஸ்த்வாயுதாயானாததாய த்ருஷ்ணவே உபாப்-யாமுத
தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே
பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத: அதோ ய
இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்
நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய
த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய ஸ்ரீமன்
மஹாதேவாய நம:
9. சிவபெருமானின் பெருமைகளைக் கூறிப் போற்றுதல்
(அடுத்த எட்டு அனுவாகங்களில்)
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - இரண்டாவது அனுவாகம்
நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே
திஸாம் ச பதயே நமோ நமோ
வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ நம:
ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ நமோ
பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ நமோ
ஹரிகேஸாயோபவீதிநே புஷ்டானாம் பதயே நமோ நமோ
பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ நமோ
ருத்ராயாததாவிநே ÷க்ஷத்ராணாம் பதயே நமோ நமோ
ஸூதாயாஹந்த்யாய வனானாம் பதயே நமோ நமோ
ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷõணாம் பதயே நமோ நமோ
மந்த்ரிணே வாணிஜாய கக்ஷõணாம் பதயே நமோ நமோ
புவந்தயே வாரிவஸ்க்ருதாயௌஷதீனாம் பதயே நமோ நம:
உச்சைர்கோஷாயாக்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ நம:
க்ருத்ஸ்னவீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - மூன்றாவது அனுவாகம்
நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதிநீனாம் பதயே நமோ நம:
ககுபாய நிஷங்கிணே ஸ்தேநானாம் பதயே நமோ நமோ
நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ
வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ
நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம:
ஸ்ருகாவிப்யோ ஜிகா ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ நமோ
ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ நம:
உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நம:
இஷுமத்ப்யோ தன்வாவிப்யஸ்ச வோ நமோ நம
ஆதன்வானேப்ய: ப்ரதிததானேப்யஸ்ச வோ நமோ நம
ஆயச்சத்ப்யோ விஸ்ருஜத்ப்யஸ்ச வோ நமோ நமோ
ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ நம
ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ நமஸ்
திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ நம::
ஸபாப்ய: ஸபாபதிப்யஸ்ச வோ நமோ நமோ
அஸ்வேப்யோ ஸ்வபதிப்யஸ்ச வோ நம:
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - நான்காவது அனுவாகம்
நம ஆவ்யாதினீப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ நம
உகணாப்யஸ்-த்ரு ஹதீப்யஸ்ச வோ நமோ நமோ
க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ நமோ
வ்ராதேப்யோ வ்ராதபதிப்யஸ்ச வோ நமோ நமோ
கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ நமோ
விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ நமோ
மஹத்ப்ய: க்ஷúல்லகேப்யஸ்ச வோ நமோ நமோ
ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ நமோ
ஸேநாப்ய: ஸேநானிப்யஸ்ச வோ நமோ நம:
க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ நமஸ்
தக்ஷப்யோ ரதகாரேப்யஸ்ச வோ நமோ நம:
குலாலேப்ய: கர்மாரேப்யஸ்ச வோ நமோ நம
புஞ்ஜிஷ்டேப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ நம
இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ நமோ
ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ நம:
ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஐந்தாவது அனுவாகம்
நமோ பவாய ச ருத்ராய ச
நம: ஸர்வாய ச பஸுபதயே ச
நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச
நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச
நம: ஸஹஸ்ராக்ஷõய ச ஸததன்வனே ச
நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச
நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச
நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச
நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச
நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச
நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச
நம ஆஸவே சாஜிராய ச
நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச
நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச
நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஆறாவது அனுவாகம்
நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச
நம: பூர்வஜாய சாபரஜாய ச
நமோ மத்யமாய சாபகல்பாய ச
நமோ ஜகன்யாய ச புத்னியாய ச
நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச
நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச
நம உர்வர்யாய ச கல்யாய ச
நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச
நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச
நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச
நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச
நம: ஸூராய சாவபிந்ததே ச
நமோ வர்மிணே ச வரூதினே ச
நமோ பில்மினே ச கவசினே ச
நம: ஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஏழாவது அனுவாகம்
நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச
நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச
நமோ தூதாய ச ப்ரஹிதாய ச
நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச
நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச
நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச
நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச
நம: கட்யாய ச நீப்யாய ச
நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச
நமோ நாத்யாய ச வைஸந்தாய ச
நம: கூப்யாய சாவட்யாய ச
நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச
நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச
நம ஈத்ரியாய சாதப்யாய ச
நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச
நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - எட்டாவது அனுவாகம்
நம: ஸோமாய ச ருத்ராய ச
நம: தாம்ராய சாருணாய ச
நம: ஸங்காய ச பஸுபதயே ச
நம உக்ராய ச பீமாய ச
நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச
நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச
நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ
நமஸ்தாராய
நம: ஸம்பவே ச மயோபவே ச
நம: ஸங்கராய ச மயஸ்கராய ச
நம: ஸிவாய ச ஸிவதராய ச
நம: தீர்த்யாய ச கூல்யாய ச
நம: பார்யாய சாவார்யாய ச
நம: ப்ரதரணாய சோத்தரனாய ச
நம ஆதார்யாய சாலாத்யாய ச
நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச
நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஒன்பதாவது அனுவாகம்
நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச
நம: கிஸிலாய ச க்ஷயணாய ச
நம: கபர்திநே ச புலஸ்தயே ச
நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச
நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச
நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச
நமோ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச
நம: பாஸவ்யாய ச ரஜஸ்யாய ச
நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச
நமோ லோப்யாய சோலப்யாய ச
நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச
நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச
நமோ பகுரமாணாய சாபிக்நதே ச
நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச
நமோ வ: கிரிகேப்யோ தேவானா ஹ்ருதயேப்யோ
நமோ விக்ஷீணகேப்யோ,
நமோ விசின்வத்கேப்யோ
நம ஆநிர்ஹதேப்யோ
நம ஆமீவத்கேப்ய
10. சினம் தணிந்த சிவனை, ஆயுதங்களின்றி வந்து, அருள வேண்டுதல்
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - பத்தவாது அனுவாகம்
த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித
ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர்மாரோ
மோ ஏஷாம் கிஞ்சநாமமத்
யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ ஸிவா
ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே
இமா ருத்ராய தவஸே கபர்தினே க்ஷயத்வீராய
ப்ரபராமஹே மதிம் யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே
விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்னனாதுரம்
ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய
நமஸா விதேம தே யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா
ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ
மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த
முத மா ந உக்ஷிதம் மா நோ வதீ: பிதரம் மோத
மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:
மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ
அஸ்வேஷு ரீரிஷ: வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர்
ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே
ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய
ஸும்ன-மஸ்மே தே அஸ்து ரக்ஷõ ச நோ அதி ச தேவ
ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா:
ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு
முக்ரம் ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே
அஸ்மந்-நிவபந்து ஸேனா:
பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி-
ரகாயோ: அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ
மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய
மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ பரமே வ்ருக்ஷ
ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம்
பிப்ரதாகஹி
விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ: யாஸ்தே
ஸஹஸ்ர ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா:
ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய:
தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி
11. சிவகணங்களுக்கு அஞ்சலி செய்தல்
ஸ்ரீ ருத்ர ப்ரச்னம்-நமகம் - பதினொன்றாவது அனுவாகம்
ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாம்
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
அஸ்மின் மஹத்யர்ணவே ந்தரி÷க்ஷ பவா அதி
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
நீலக்ரீவா: ஸிதிகண்டா: ஸர்வா அத: க்ஷமாசரா:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
நீலக்ரீவா: ஸிதிகண்டா திவ ருத்ரா உபஸ்ரிதா:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
யே வ்ரு÷க்ஷக்ஷú ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலேஹிதா:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனான்
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
ய ஏதாவந்தஸ்ச பூயா ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி
நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே ந்தரி÷க்ஷ யே திவி
யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ
தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ
நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ
த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி
நமோ ருத்ரேப்யோ யே ந்தரி÷க்ஷ யேஷாம் வாத இஷவஸ்தேப்யோ தயஸ
ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர்
தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ
யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்யே ததாமி
நமோ ருத்ரேப்யோ யே திவி யேஷாம் வர்ஷ- மிஷவஸ்தேப்யோ தஸ
ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர்
தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ
யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி
12. எங்குமாய் யாவுமாய் உள்ள முக்கண்ணனை நமஸ்கரித்தல்
த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்
ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்
யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு யோ ருத்ரோ
விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து
தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி
பேஷஜஸ்ய யக்ஷ்வாமஹே ஸெளமனஸாய
ருத்ரம் நமோபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய
அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே
பகவத்தர: அயம் மே விஸ்வ
பேஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:
யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ
மர்த்யாய ஹந்தவே தான் யஜ்ஞஸ்ய மாயயா
ஸர்வானவ யஜாமஹே ம்ருத்யவே ஸ்வாஹா
ம்ருத்யவே ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே
ம்ருத்யுர்-மே பாஹி ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக:
தேனான்னேனாப்யாயஸ்வ
நமோ ருத்ராய விஷ்ணவே ம்ருத்யும்-மே பாஹி

No comments:
Post a Comment