Sunday, March 9, 2014

நூற்றெட்டு சிவதாண்டவங்களின் தமிழ்ப் பெயர் மற்றும் சமசுகிருதப் பெயர்

நூற்றெட்டு சிவதாண்டவங்களின் தமிழ்ப் பெயர் மற்றும் சமசுகிருதப் பெயர்
மலரிடுகை - தாலபுஷ்பபுடம்
நுடங்குகை - வர்த்திதம்
நொசிகுறங்கு - வலிதோருகம்...
கிளிகை நுடக்கம் -அபவித்தம்
இணைப்பறடு -சமநகம்
உரங்கையொடுக்கம் - லீனம்
குறுக்கிடு கையோச்சு -சுவஸ்திக ரேசிதம்
உட்கொடு குறுக்கிடுகை - மண்டல ஸ்வஸ்திகம்
தட்டுத்தாள் - நிகுட்டம்
சாய் தட்டுத்தாள் -அர்தத நிகுட்டம்
சுழலரை - கடிச்சன்னம்
கையோச்சு - அர்த்த ரேசிதம்
மார்புக் குறுக்கீடு கை -வக்ஷஸ்வஸ்திகம்
பித்தர் நடம் - உன்மத்தம்
குறுக்கிடு கைகால் - ஸ்வஸ்திகம்
புறக் குறுக்கீடு - பிருஷ்டஸ்வஸ்திகம்
சுழற் குறுக்கீடு - திக்ஸ்வஸ்திகம்
நொடிப்பெடுப்பு - அலாதகம்
அரை நேர்பு - கடீஸமம்
அதிர வீசும் கை - ஆஷிப்தரேசிதம்
நிறைவீச்சு - விக்ஷிப்தாக்ஷிப்தம்
குறுக்கிடு கால் - அர்த்தஸ்வஸ்திகம்
மருட்கை - அஞ்சிதம்
அரவச்சம் - புஜங்கத்ராசிதம்
முன்னக முழங்கால் - ஊத்வஜானு
வளைகால் - நிகுஞ்சிதம்]
மத்தளிகை - மத்தல்லி
வீச்சு மத்தளிகை - அர்த்தமத்தல்லி
விட்டுத் தட்டல் - ரேசித நிகுட்டம்
பிறழ் குறங்கு - பாதாபவித்தகம்
சுழலாக்கம் - வலிதம்
சுழலகம் - கூர்நிடம்
சுழலாக்கம் - லலிதம்
கோல்நடம் - தண்டபக்ஷம்
அரவச்ச வீச்சு - புஜங்கத்ராஸ்த ரேசிதம்
தண்டையாட்டு - நூபுரம்
பரிகாலசைவு - வைசாக ரேசிதம்
வண்டாட்டு - ப்ரமரம்
சதுரம்
அரவோச்சு - புஜங்காஞ்சிதம்
கோலோச்சு - தண்டரேசிதம்
கொட்டு தேன் - விருச்சிககுட்டிதம்
இடை நோசிப்புச் சுழல் - கடிப்ராந்தம்
தேள் இயக்கம் - லதா வ்ருச்சிகம்
இயங்கிடை - சின்னம்
தேள் எழுச்சு - விருச்சிக ரேசிதம்]]
தேளீ - விருச்சிகம்
அகல்நடம் - வியம்ஸிதம்
சிறகுமெட்டு - பார்ஸ்வ நிகுட்டனம்
பொட்டிடுகை - லலாட திலகம்
ஒருக்களிப்பு - க்ராநதம்
நோசிப்பு - குஞ்சிதம்
வளைப்பு - சக்ரமண்டலம்
உரம்பறுகை - உரோமண்டலம்
வீசுகால்கை - ஆக்ஷிப்தம்
அங்கால் விளக்கம் - தலவிலாசிதம்
தாள்ப்பாள் - அர்கலம்
ஒருமுக நடம் - விக்ஷிப்தம்
சுழலும் நடம் - ஆவர்த்தம்
அளவாடுகால் - டோலபாதம்
திருப்பகம் - விவ்ருத்தம்
இருப்புத் திருப்பு - விநிவ்ருத்தம்
பக்க வீச்சு - பார்ஸ்வக்ராந்தம்
நிலைப்பின்மை - நிசும்பிதம்
மின்னோர்பு - வித்யுத் ப்ராந்தம்
விரிவியக்கம் - அதிக்ராந்தம்
திருப்பகம் - விவர்திதம்
களிறாடல் - கஜக்ரீடிதம்
கொட்டாடல் - தவஸம்ஸ்போடிதம்
கலுழவியக்கம் - கருடப்லுதம்
கன்னளி - கண்டஸூசி
ரிப்பாடல் - பரிவ்ருத்தம்
பக்க முழங்கால் - பார்ஸ்வ ஜானு
கழுகியக்கம் - க்ருத்ராவலீனம்
துள்ளல் கொட்டு - சன்னதம்
நுனை - ஸூசி
நுனைக் குறிப்பு - அர்த்தஸூசி
துள்ளுமான் - ஸூசிவித்தம்
திரிகுறங்கு - அபக்ராந்தம்
மயில் நடம் - மயூரலலிதம்
அரவியல் - சர்பிதம்
ஓங்கு கால் - தண்டபாதம்
துள்ளுமான் - ஹரிணப்லுதம்
துள்ளலியக்கு - பிரேங்கோலிதம்
நுசிப்பு - நிதம்பம்
நழுவகற்சி - ஸ்கலிதம்
துதிக்கை - கரிஹஸ்தம்
ஊர்பு - பர ஸர்ப்பிதம்
அரியாடல் -சிம்ஹ விக்ரீடிதம்
கோளரி - சிம்ஹாகர்சிதம்
திருகுநடம் -உத்விருத்தம்
சார்பியல் - உபஸ்ருதம்
தட்டோட்டு -தலஸங்கட்டிதம்
தோற்றம் - ஜநிதம்
நெகிழாக்கம் அவாஹித்தம்]
உருக்காட்சி - நிவேசம்
மறியாடல் - ஏலகாக்ரீடிதம்
குறங்காட்சி - உருத்வ்ருத்தம்
மயக்கு - மதக்ஷலிதம்
மாலடி - விஷ்ணுக்ராந்தம்
கலப்பகம் - ஸம்ப்ராந்தம்
நிலைப்பு - விஷ்கம்பம்
அடியொட்டாடல் - உத்கட்டிதம்
காளையாட்டு - வ்ருஷ்பக்ரீடிதம்
எழிற்சுழல் - லோலிதம்
அரவெழுச்சி - நாகாபஸர்ப்பிதம்
உருளி - ஸகடாஸ்யம்
பூவரு கங்கை - கங்காவதரணம்

No comments:

Post a Comment