Saturday, June 14, 2014

குரு வழிபாடு


குரு வழிபாடு செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும், அவர்களிடம் செல்வச்செழிப்பு மேலோங்கும் சுகவாழ்வு, மனநிம்மதி கிடைக்கும்.  மேலும் அவர் ஞானகாரகன் என்பதால் அறிவு விருத்தியடையும்.

மற்ற கிரகதோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் குருவை வணங்குவதால் நீங்கும் என்பது ஐதீகம். திருமணத்தடையை நீக்குவதில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார்.

எனவே திருமணம் தடைபட்டு வருபவர்கள் குருவை அவசியம் வணங்குவது நல்லது. புத்திர பாக்கியம் தருவதிலும் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். எனவே குழந்தை பாக்கியம் தடைபட்டு வரும் தம்பதிகள் குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது.

No comments:

Post a Comment