தலை திவசம் எனப்படும் முதல் நினைவு நாளில், கணபதி ஹோமம் நடத்துவது சரிதானா?
அந்த நாளில் கணபதி ஹோமம் செய்யக்கூடாது. மறுநாள், கணபதி ஹோமத்துடன் நவக்கிரக ஹோமமும் சேர்த்து செய்ய வேண்டும். இதற்கு "கிரக யக்ஞம்' என்று பெயர். இதுவே பின்னாளில் "கிரேக்கியம்' என மருவி விட்டது.

No comments:
Post a Comment