கோடை காலத்தில் கோயில் திருவிழா அதிகமாக நடக்கிறதே ஏன்?
சூரியனின் வடதிசைப் பயணத்தைக் குறிக்கும் தை முதல் ஆனி வரை உத்ராயண புண்ணிய காலம் இருக்கும். தேவர்களின் பகல் பொழுதாக கருதப்படும் இந்தக் காலத்தில் கோயில் விழாக்கள் நடத்துவது சிறப்பு. தை, மாசியில் அறுவடை முடிந்ததும், கோடை காலமான பங்குனி, சித்திரையில் விவசாயிகளுக்கு ஓய்வுகாலமாக இருப்பதாலும், விழா நடத்த ஏதுவாக அமைந்தது

No comments:
Post a Comment