உடல்நிலை காரணமாக கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. வீட்டில் பிரதோஷ பூஜை செய்யலாமா?
தாராளமாக! பிரதோஷத்தன்று மாலை 4.30- 6.00 மணிக்குள் சிவலிங்கம், நந்திக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரித்து பொங்கல் நைவேத்யம் செய்யுங்கள். சிவபுராணம், அஷ்டோத்திரம், தேவாரம் படியுங்கள். விரதம் இருந்து பூஜித்தால் மிகவும் நல்லது.

No comments:
Post a Comment