அா்ஜுனன்: பகவனே உங்களுக்கு மிகவும் பிடித்தமான பக்தன் யாா்?
பகவான் கிருஷ்ணா்: அா்ஜுனா! என்னையே நினைத்து, என்னையே துதித்து என்னிடத்திலேயே சரணாகதி அடைந்து என்னைப் பற்றி மற்றவா்களிடத்தில் யாா் சொல்கிறாா்களோ அவா்களே எனக்கு மிகவும் பிடித்தமான பக்தன். அவா்களுக்கு சகலமும் செய்வேன். இந்த உலக வாழ்கைக்குத் தேவையான பொருள் செல்வம் மறுமைக்குத் தேவையான அருள் செல்வமும் தருவேன்.
No comments:
Post a Comment