துறவி என்றால் எல்லாவற்றையும் துறந்தவர்கள். அவர்கள் தங்கள் ஆச்சிரமத்தை விட்டு வெளியே சென்றால், ஒவ்வொரு நாளும் வேறு வேறு இடங்களில் தங்கவேண்டும். ஒரே இடத்தில் தங்கினால் பற்று பாசம் பற்றிக்கொள்ளக்கூடும்.
ஆச்சிரமத்திலும் பொழுது சாய்ந்தால் வேறு எவரையும் தங்க வைக்கக் கூடாது. தனியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு சாஸ்திரம் சொல்கிறது. (ஆதாரம்: ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியின் உரை.)
ஆச்சிரமத்திலும் பொழுது சாய்ந்தால் வேறு எவரையும் தங்க வைக்கக் கூடாது. தனியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு சாஸ்திரம் சொல்கிறது. (ஆதாரம்: ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியின் உரை.)
No comments:
Post a Comment