தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் கந்தரப்பத்தின் செய்முறை
என்னென்ன தேவை?
பச்சரிசி - 2 கப்,
புழுங்கல் அரிசி - 1/4 கப்,
உளுத்தம்பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/8 கப்,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
வெல்லம் - 2 கப், துருவிய தேங்காய் - 1 கப்,
ஏலக்காய் - 4,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் கழுவி 2 மணிநேரம் நன்றாக ஊறவைக்கவும். பிறகு நைசாக அரைத்து அதில் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து இன்னும் 5 நிமிடம் அரைக்கவும். எண்ணெய் சூடாக்கி, ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். அப்பம் உப்பி மேலே வரும்போது திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும். மாவை நன்கு அடித்து ஊற்றினால் நன்றாக வரும்

No comments:
Post a Comment