தீப தியானம்
செய்யும் முறை !
செய்யும் முறை !
காற்று வீசாத ஒரு இடத்தை தெரிவுசெய்யவும்.
ஒரு காமாட்சி விளக்கை எடுத்து முடிந்தவரை கடவுளுக்கு தீபமேற்றும் எண்ணையை உபயோகிக்கவும் ( தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணைஇ விளக்கெண்ணை)
ஒரு அழவான அழவில் வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
முடிந்த வரை விளக்கை உங்கள் முகுத்திற்கு நேரேபார்க்கும் உயரத்திற்கு உயர்த்திக்கொள்ளவும்.
முடிந்த வரை விளக்கை உங்கள் முகுத்திற்கு நேரேபார்க்கும் உயரத்திற்கு உயர்த்திக்கொள்ளவும்.
விளக்கிற்கும் உங்களிற்கும் 1 தொக்கம் 3 அடி இடைவெளிதேவை. ( உங்கள் கண்பார்வையைப்பொறுத்து)
கண்ணாடி அணிதல் ஆகாது.
கண்ணாடி அணிதல் ஆகாது.
முகத்தை வலதுபக்கமாக 45 பாகை சரிவில் வைத்துக்கொள்ளவும் காரணம் நேரே பார்த்தால் அந்த ஒழியின் தாக்கம் கண்ணைப்பாதிக்கலாம் சிலருக்கு.
பின் விழக்கை ஆரம்பத்தில் கண் வெட்டாமல் 1 நிமிடம் பாருங்கள் பின் இரண்டு அல்லது 3 நிமிடங்கள் கண்ணை மூடி இருந்தநிலையில் உங்கள் மனதால் வெளிச்சத்தைக் காண்பீர்கள்.
இதேபோன்று முதல்தடவை ஐந்து முறைகள் செய்யலாம் .
பின்னர் பழகப்பழக முறைகளை அதழிகபரிக்கலாம்.
பழகிய பின்னர் சிலரால் கண் வெட்டாமல் கண்ணில் இருந்து கண்ணீர் வரும்வரை பார்க்க முடியும்.
ஏன் சிலர் கண்ணீர் வந்தாலும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
இதன் பலன்
அமைதி
கோபம் கட்டுப்படுத்துதல்
ஞானம் பெறுதல்
புத்திக்கூர்மை போன்றவைக்காகும்
இதன் பலன்
அமைதி
கோபம் கட்டுப்படுத்துதல்
ஞானம் பெறுதல்
புத்திக்கூர்மை போன்றவைக்காகும்
No comments:
Post a Comment