ஒரே வயதுடைய ஆணும், பெண்ணும் திருமணம் செய்வது சரியா? தவறா? சாஸ்திர ரீதியாக
விளக்கம் கூறவும்? சில செயல்களைச் செய்தால் ஆயுள்
குறையும் என "நீதி சாஸ்திரம் கூறுகிறது' காலை வெயிலில் குளிர்காய்வது, பிணம்
எரிக்கும் புகையை சுவாசிப்பது, ஒரு ஆண் தன்னைவிட மூத்தவளை மணப்பது, சுத்தமில்லாத
நீரைப்பருகுவது, இரவில் தயிர்சாதம் சாப்பிடுவது என்ற இவ்வைந்தும் ஆயுளைக்
குறைக்கும். தங்கள் கேள்விப்படி ஒரே வயது என்றால், நாள் கணக்கிலாவது பெண் வயது
குறைவாக இருக்க வேண்டும். ஜாதகப் பொருத்தம் கூறும் நூல்கள் இதனை ஏற்றுக்
கொள்ளவில்லை. குறைந்த பட்சம் 18 மாதங்களாவது ஆணை விட பெண் வயது குறைவாக இருக்க
வேண்டும் எனக்கூறுகின்ரறன
No comments:
Post a Comment