Thursday, August 22, 2013

நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் பொருள் என்ன?

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால், நல்லதையே நினைத்து நம் கடமைகளைச் சரிவர செய்து வந்தால், நிச்சயம் நம் எண்ணங்கள் இறையருளால் நிறைவேறும். வள்ளலார், தனிப்பெருங்கருணை என்று இறைவனின் சிறப்பைப் போற்றுகிறார். கருணைக்கடலான இறைவன் திருவுள்ளத்தில் நமக்கு இடம் உண்டு என திடமாக நம்புங்கள்.

No comments:

Post a Comment