Thursday, September 5, 2013

சமஷ்டிப் பிரணவம், வியஷ்டி பிரணவம் என்றால் என்ன?

ஒருவருக்கு தியானம் எப்போது நன்றாக அமையும்?
பதில்: தூய மனமும் தூய சிந்தனைகளும் இருந்தால் மட்டுமே தியானம் சிறப்பாக அமையும்

சமஷ்டிப் பிரணவம், வியஷ்டி பிரணவம் என்றால் என்ன?
பதில்: ஓம் எனப்படும் ஓங்காரம் சமஷ்டிப் பிரணவம் எனப்படும்.அதை அ-உ-ம என்று பிரித்து அ-பிரம்மா,உ-விஷ்ணு, ம-ருத்ரன் என்று உபாசித்தால், அது வியஷ்டி உபாசனை எனப்படும்.

No comments:

Post a Comment