Sunday, September 1, 2013

கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்

கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்

கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்?

மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!...

”கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.”

இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.

No comments:

Post a Comment