இறைவனின் முகங்களும், வேதங்களும்.
தத்புருஷ முகத்தினின்று ரிக் வேதமும், அகோர முகத்தினின்று யஜுர் வேதமும், வாம தேவ முகத்தினின்று சாம வேதமும், சத்யோஜாத முகத்தினின்று அதர்வண வேதமும் தோன்றின.
சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களும்.
1, வைகாசி அஷ்டமி. 2, கேதார கௌரி விரதம். 3, கார்த்திகை சோம வார விரதங்கள். 4, கார்த்திகை தீப விரதம். 5, மார்க்கழி திருவாதிரை விரதம். 6, தைப்பூசம். 7, மாத/மஹா சிவராத்திரி விரதம். 8, பங்குனி உத்திர விரதம். மற்றும் பிரதோஷ விரதம், பௌர்ணமி விரதம்

No comments:
Post a Comment