ஆயுள்பலம் பெற எந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்?
சோமவார (திங்கள்கிழமை)விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும். கோயிலுக்குச் சென்று வழிபடும்போது, அபிஷேக நீர் வெளியேறும் கோமுகியிலிருந்து தீர்த்தம் பிடித்து அருந்துவதோடு, தலையிலும் தெளித்துக் கொண்டால் நோய்நொடி நீங்கி ஆயுள் அதிகரிக்கும் என்ற அனுபவ பூர்வமான தத்துவத்தை, தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் கூறியுள்ளார்கள்.

No comments:
Post a Comment