Friday, October 25, 2013

நாலடியார்(உடம்பின் நிலையாமையை உணர்த்துவது)

உடம்பின் நிலையாமையை உணர்த்துவது)

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்...

துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்

எஞ்சினார் இவ்வுலகத் தில்.

நாலடியார்

விளக்கம் :

மக்களாய்ப் பிறந்தவர் எத்தகையோ ராயினும்

அவர் இறந்து போதல் உறுதியாதலின்,

இருக்கும் போதே யாவரும் அறஞ் செய்து கொள்க.

No comments:

Post a Comment