Thursday, November 28, 2013

இருமுடி பொருட்கள்


இருமுடி கட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் முன் முடியில் வைத்துக்கொள்ள வேண்டிய பொருட்களை மறக்காமல் எடுத்து வைச்சுக்க இதோ லிஸ்ட்.
1.
தரமான மஞ்சள் பொடி - 100 கிராம் (மலைநடை பகவதி, மஞ்ச மாதாவுக்காக)
2.
சந்தனபாக்கெட்
3.
குங்கும பாக்கெட்
4. நெய் தேங்காய் -1
5.
பசு நெய்
6. விடலைத் தேங்காய் - 5 (எரிமேலி, சபரிபீடம், சரங்குத்தி, பதினெட்டாம்படி ஆழி)
7.
சிறிய பன்னீர் பாட்டில்
8. கற்பூர பாக்கெட்
9. பச்சரிசி
பின் முடியில் சமையலுக்கு தேவையான பொருட்களை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள். சபரிமலையில் ஏராளமான கடைகள் வந்துவிட்டதால் பின்முடி சுமையைக் குறைத்துக்கொள்ளுங்கள்

 

No comments:

Post a Comment